Thursday, December 7, 2023
Homeஅடிப்படை ஜோதிடம்தனுசு லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு அமையும் கணவன் அல்லது மனைவியின் தன்மை மற்றும் குண நலன்கள்

தனுசு லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு அமையும் கணவன் அல்லது மனைவியின் தன்மை மற்றும் குண நலன்கள்

ASTRO SIVA

google news astrosiva

தனுசு லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு அமையும் கணவன் அல்லது மனைவியின் தன்மை மற்றும் குண நலன்கள்:

  • நிர்பந்தத்தில் திருமணம் நடக்கும்.
  • அதிக பண செலவு -சுற்றத்தார் ஒன்று கூடி திருமணம் நடப்பது பெரும்பாடு.
  • உறவில் திருமணம் -தகுதி அழகை உத்தேசித்து திருமணம் நிச்சயமாகும்.
  • கணவன்-மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு கொண்டு இருக்கும்.இதனால் அடி உதையும் வரலாம்.
  • தெற்கு -கிழக்கு திசையில் திருமணம் அமையும்.
  • இந்த குடும்பத்தில் நான்கு பேருக்குள் இருக்கலாம்.
  • திருமணத்திற்கு பின் கணவன் -மனைவி நிலை உயரும்.
  • சிலருக்கு காதல் தோல்வி ஏற்பட்டு பின் திருமணம் நடக்கும்.
  • அல்லது ஏற்கனவே பேசி வைத்து அது விலகி வேறு ஜாதகம் அமைந்து நடக்கும்.
தனுசு லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு அமையும் கணவன் அல்லது மனைவியின் தன்மை மற்றும் குண நலன்கள்
  • சனி -செவ்வாய் -புதன் -சுக்கிரன் தசா -புத்தி அபகார காலங்களில் திருமணம் நடக்கும்.
  • 2,5,7,11-ல் இருப்பவர் -பார்த்தவர்.தசா புத்தி அந்தர காலங்களில் திருமணம் நடக்கும் .
  • வரும் மனைவி பண வசதி உள்ளவளாகவும் .நல்ல நடத்தை உள்ளவளாகவும்-சர்வ குணமும்-நலன்களும் பொருந்தியவளாகவும் ,அடக்கமும் அழகும் உள்ளவளாகவும் ,துஷ்ட குணமற்றவளாகவும் இருப்பாள் ..
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular