Saturday, July 27, 2024
Homeஅடிப்படை ஜோதிடம்சூரிய பகவானும் -திருமணமும்

சூரிய பகவானும் -திருமணமும்

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

சூரிய பகவானும் -திருமணமும்

லக்கினத்திற்கு 7-ல் சூரியன்

  • சூரியன் 7 ல் இருந்தால் தாமதமாக திருமணம் ஏற்படலாம்.
  • விவாகத் தடை உண்டு. தோஷ பரிகாரம் மூலம் நிவாரணம் பெறலாம்.
  • மத சம்பந்தமான விஷயங்களில் நம்பிக்கை குறைந்திருத்தல் , சமுகத்தில் வெறுப்பும் , எப்போதும் கம்மாவே சற்றிக் கொண்டிருத்தல் , மனைவி சொல் கேட்டல் , உஷ்ண சம்பந்தப்பட்ட வியாதி உள்ள இளைத்த சரீரம் கொண்ட சற்று முன் கோபம் உடைய மனைவி அமையும் வாய்ப்பு உண்டு.
  • பெண்களால் பொருள் வரும்.அதிர்ஷ்டம் அடைதல் , மேல் நாட்டுப் பொருட்களில் விருப்பம் அதிகம்.
  • தனிமையை அதிகம் விரும்புவார்.
  • சூரியன் இராகுவுடன் சம்பந்தப்பட்டிருந்தால் பெண் சேர்க்கை யினாலும் அபவாதத்தாலும் , மதிப்பும் சொத்தும் அழியக்கூடிய காலம் வரலாம்.
  • சூரியன் சந்திரன் சேர்க்கை பெற்று இருந்தால் புத்திரர் அற்பம் , செவ்வாய் கூடிடில் வெளி தேச வாசம் , புதன் கூடிடில் காரியத் தடையாகும்.சனி கூடில் பித்ரு தோஷம் , சுக்கிரன் கூடினால் தரித்திரம் , பெண்ணால் துவேசம் உண்டு.
  • ரகசியமாக பிற பெண்களுடன் சேரல் , தன் மனைவியுடன் அற்ப சுகியாதல் , பொருள் கொடுத்த இடத்தில் துயரம்.சதிபதிகள் நொடிப்பொழுதில் மன வருத்தம் அடைந்து பிரிந்து வாழுதல்.
  • சூரியன் சத்ரு ஸ்தானத்தில் சனியுடன் கூடியிருந்தால் மனைவிரகசியமாக காமபீடை அடைவாள். இருதாரம் உண்டு.
சூரிய பகவானும் -திருமணமும்
  • மனைவி வரும் திசை கிழக்கு . ( இவரைப் பார்த்த சேர்க்கை கிரகத்தைப் பொருத்தது).7 – க்குரிய வர்க்கத் திலும் அமையலாம் .
  • மனைவி நிறம் – மாநிறம் அல்லது சிவப்பு ( தந்தை வைராக்கிய குணம் , வழியில் வரும் )
  • மனைவி குணம்:வைராக்கிய குணம்.
  • மனைவி இருக்கும் தூரம் – தான் இருக்கும் இடத்திலிருந்து 100 மைலுக்குள் ,
  • கணவனின் தொழில்: அரசு உத்தியோகம் ( அ ) செங்கல் வியாபாரம் அல்லது வியாபாரம் , மருத்துவத் தொழில் அச்சுத் தொழில் – பிரிண்டிங் சம்பந்தப்பட்ட தொழில் , புத்தகம் சம்பந்தப்பட்ட தொழில் , சூரியன் , சுக்கிரன் சேர்க்கை .
  • மேஷம் – சிம்மத்திலிருந்து 12 – ல் சந்திரன் இருப்பின் மனைவி நாசம் அடைவாள்.
  • சூரியன் 7 – ல் அழுத்தமான மேல் நோக்கிய அவயம் உள்ள மனைவி அமைவாள்.
  • சூரியன் , குரு , சனி சேர்க்கை காசநோய் ( டி.பி. ) ஏற்படலாம் .

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்104ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular