Sunday, May 26, 2024
Homeஅடிப்படை ஜோதிடம்புதனும்-திருமணமும்

புதனும்-திருமணமும்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

புதனும்-திருமணமும்

லக்கினத்திற்கு 7 – ல் புதன்

  • லக்கினத்திற்கு 7 – ல் புதன் நல்ல மனைவி வாய்ப்பாள்.
  • மனைவி வகை சொத்து உண்டு.
  • அநேகர் தாய் மாமன் புதல்வியை மணம் புரிவர்.
  • குதிரை வாகனம் அமையும்.
  • அந்திம காலத்தில் பெயரும் – புகழும் ஏற்படும்.
  • எல்லோரிடத்தும் அனுசரணையாக நடக்கக் கூடியவளும் , லக்ஷ்மிகடாட்சம் பொருந்தியவளாகவும் , வீட்டுக்கு வரும் விருந்தினர் அல்லது மற்றவர்களை அன்போடு உபசரித்து போஜனம் தருதல் ,தெய்வ பக்தி உடைய மனைவி அமைவாள்.
  • தாயாருக்கும் . கால்நடைகளுக்கும் , உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
  • புதன்-சந்திரன் கூடிடில் பெண் பித்தன்.
  • ரிஷப ராசியில் புதன் 7 மிடமாக அமைந்தால் முதல் தாரம் நாசம் அடையும்.
  • கேது கூடிடில் ஸ்தூல தேகமுள்ள மனவி உத்தியோகமுடையவள் ஆகவும் இருக்கலாம்.
  • சந்திரனோ , புதனோ , நீச்சமானாலோ அல்லது சேர்க்கையில் பார்வையில் கெட்டுப்போனாலோ மகன்கோளாறு உள்ள மனைவியும் அமையுைம்.
  • சிலருக்கு நரம்புத் தளர்ச்சி உள்ள கணவனோ , மனைவியோ அமையும் .
  • இவர்களுக்கு திடீர் கோபம் தோன்றி , செய்யும் காரியத் தைக் கெடுப்பார்.
  • தர்ம காரியங்களில் ஆழ்ந்த பற்றுடையவர்.
  • தாய் சுகம் அதிகம் உள்ளவர்.
  • 70 வயது வரை ஆயுளுண்டு.
  • அழகாக அலங்கரித்துக் கொள்ளல் , நடுத்தர வயதில் பெண் நோய் – வீம்பு பேசும் குணம் , தகாத முறையில் உடல் உறவு கொள்ளல் , ஆனால் கல்வியில் சிறந்து விளங்குவார்.
  • கை கால் ஊனமாகும் வாய்ப்பு உண்டு .
புதனும்-திருமணமும்
  • இவர் தசா புத்தியில் உடலில் ஹீனமேற்படல் , களத்திர உறவினர் துவேஷம் அரசு வழி கோபம் , திடீர் மரண பயமும் உண்டாகும்.
  • தாய்ப்பால் அதிகமுள்ள மனைவி அமைவாள் .

மனைவி வரும் திக்கு-வடக்கு ( தாய்வழியில் ) ஸ்தானாதிபதி கிரகத்தைப் பொறுத்து பலன் மாறும் .

மனைவி நிறம் -மேக வர்ண சரீரம் .
மனைவியின் குணம் – எல்லோரையும் அனுசரிக்கும் குணம் .

மனைவி இருக்கும் தூரம்-சுமார் இருநூறு மைல் தொலைவுக்குள்.

கணவன் அல்லது மனைவி தொழில் – அரசாங்க உத்தியோகம் அல்லது தனியார் துறையில் கணக்கர் அல்லது வியாபாரி .

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்160ஜோதிட தொடர்102ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53நட்சத்திர ரகசியங்கள்33பரிகாரங்கள்32சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19தசா புத்தி பலன்கள்19அற்புத ஆலயங்கள்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18சுபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8தேவாரத் திருத்தலங்கள்7திருமண பொருத்தம்7கருட புராணம்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5அட்சய திருதியை3ஜோதிட கருத்து கணிப்பு3தினம் ஒரு திருவாசகம்3மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2மே மாத ராசிபலன்கள் -20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241மார்ச் மாத ராசி பலன் 20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1மாசி மாத பலன்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular