ராகு கேது நின்ற பலன்கள்
அச்சு | ராகு | கேது |
ராகு1-ல், கேது 7-ல் | குறைந்த ஆயுள்-நிறைந்த செல்வம் | அவமானம் ,கெட்ட பெண்கள் உடன் சகவாசம் ,குடலில் வியாதி |
ராகு2-ல், கேது 8-ல் | கபடதனம்-வாயில் புண்,இரக்க சுபாவம்,அரசாங்க ஆதரவு,கோபத்தன்மை -மகிழ்சி | குறைந்த ஆயுள் ,நண்பர்களின் பிரிவு,சண்டை சச்சரவுகள்,ஆயுத பலம்,ஏமாற்றம் |
ராகு3-ல், கேது 9-ல் | நீண்ட ஆயுள் ,சகோதரர்களுக்கு உதவுதல் ,திடசித்தம் ,கெளரவத்தன்மை | தந்தையை இழத்தல், நேர்மையற்ற செயல்கள்,துரதிஷ்ட ஏழ்மை |
ராகு4-ல், கேது 10-ல் | முட்டாள்தனமாக நடந்துகொள்ளுதல், துன்பம்,குறைந்த ஆயுள்,மகிழ்ச்சியற்ற தன்மை | நல்லவை செய்ய தடைகள் ,வீண் அலைச்சல்,துணிவு,கீர்த்தி |
ராகு5-ல், கேது 11-ல் | மலட்டுத்தன்மை,கொடிய சித்தம்,வயிற்றுக்கோளாறு | தனலாபம்-மகிழ்ச்சி-நல்ல வாய்ப்புகள் |
ராகு6-ல், கேது 12-ல் | விரோதிகளால் துன்பம் ,மூல வியாதி,தனலாபம் ,நீண்ட ஆயுள் | கெட்ட வழியில் செலவுகள்,தன நாசம்-கண் நோய்,கெட்ட நடத்தை,பக்தி |
ராகு7-ல், கேது 1-ல் | பெண்களால் பண நஷ்டம் ,அன்புக்குரியவர்களை விட்டு பிரிதல்,தன் இச்சையாக நடந்துகொள்ளுதல்,முட்டாள் தனமான செயல்கள் | நன்றியற்ற தன்மையில் நடந்துக்கொள்ளுதல்,மற்றவர்களை அவதூறு பேசுதல். |
ராகு8-ல், கேது 2-ல் | குறை ஆயுள்-அருவருக்கத்தக்க செயல்கள்,குறையுள்ள அவயங்கள்,முடக்குவாதம் , கீழ்வாதம் ,குறைவான மக்கட்பேறு | படிப்பின்மை-ஏழ்மை-கெட்ட கெட்ட பேச்சு,கபடத்தனமான வஞ்சனையான பேச்சு ,இரந்துண்ணுதல் |
ராகு9ல், கேது-3ல் | பயனற்ற பேச்சு ,தன் இனத்தில் தலைமை,நேர்மையற்ற செயல்கள் | நீண்ட ஆயுள், தனம்,கீர்த்தி,குடும்பத்தில் மகிழ்ச்சி,நல்ல உணவு ,ஒரு சகோதரனை இழத்தல் |
ராகு10-ல், கேது 4-ல் | கீர்த்தி,அளவான மக்கட்பேறு,பயமற்ற தன்மை,மற்றவரின் அலுவல்களில் தலையிடுதல்,நல்ல செயல்கள் செய்யாமை, | நிலங்களை இழத்தல்,வண்டி வாகன இழப்பு,தாயை இழத்தல்,மன நிம்மதியை இழத்தல்,அயல்நாட்டு வாசம்-மற்றவர்கள் தயவால் வாழ்க்கை. |
ராகு11-ல், கேது 5-ல் | நல்ல அதிஷ்டம் ,அபிவிருத்தி,அளவான மக்கட்பேறு,நீண்ட ஆயுள் ,காது நோய், | மக்களை இழத்தல்,வயிற்று கோளாறு,தீய எண்ணங்கள்,கெட்ட ஆவிகளினால் உபத்திரவம் |
ராகு12-ல், கேது 6-ல் | வீண் விரயம் ,உடல் வீக்கம் போன்றவைகளினால் துன்பம்,ரகசியமாய் பாவ செயல்களில் ஈடுபடுதல் | பெருந்தன்மை ,நல்ல குணங்கள்,கீர்த்தி ,உறுதி,மேலான அதிகார விரோதங்களின் அழிவு,ஆசைகள் நிறைவேறுதல் |
- Advertisement -
மிக சிறந்த பதிவு
thatstamil