Saturday, July 27, 2024
Homeஜோதிட குறிப்புகள்லக்கினத்தில் சந்திரன்

லக்கினத்தில் சந்திரன்

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

லக்கினத்தில் சந்திரன்

வளர்பிறைப் பொதுப்பலன்:

  • கல்வி அறிவு நிறைவு ஏற்படலாம்.நல்ல ஆரோக்கியமான உடல் அமைப்பு – உணவு , உடைக்கு , கவலை இல்லாநிலை . உத்தியோகத்தில் நல்ல மதிப்பும் – மனைவிக்கு ஆடை ஆபரணங்கள் வாங்கித் தந்து மகிழ்வான்.அரசு விருதுகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு .
  • பொருளாதாரத்தில் 22 – லிருந்து25 வயதிற்குள் பிரபலமடைவான் .
  • தனக்கு மேற்பட்டவர்களுடன்தான் நட்பு ஏற்படும்.வண்டி வாகனங்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டு . அடிக்கடி ஏதாவது சாப்பிட்டுக்கொண்டே இருப்பவர்.பிறரை வசீகரிக்கும் தோற்றம் உடையவர். நல்லவர் – கெட்டவர் இருவரையும் சமமாக நேசிப்பார்.
  • படிப்பில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இல்லையேல் தடை ஏற்படும். இவர்களில் சிலர் தன் கடமையில் தவறுவர்.இதை பிறர் சுட்டிக் காட்டும்போது வெட்கமடைவர்.
  • சில சமயங்களில் பிடிவாத குணம் – இவர்களுடைய போக்கு , நடத்தை மூதாதையர்களைத் தழுவியதாக இருக்கும்.பாபரால் பார்க்கப்பட்டால் நோய் உண்டு.

தேய்பிறையில் பலன் மாறும் :

  • சந்திரன் நீச்சப்பட்டு 6 , 8 , 12 – க்குரியவர் பார்வை சேர்க்கை பெற்றும் , தேய்பிறை சந்திரனாகி பாவர் பார்வை – சேர்க்கைப் பெற்று இருந்தால் இருமல் வியாதி க்ஷயரோகம் அல்லது செவிடு ஊமை போன்றவைகளால் பாதிக்கப்பட்டு மரணமும் அடைவதுண்டு.
  • வழக்குகளில் வெற்றி – தந்திரங்களைக் கையாள்வதில் தனித்திறமை வைத்தியத் துறையில் நன்மை ஆகியவனவும் தரும் .
  • சந்திரன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரத்தில் லக்னாதிபன் , தசா புத்தி அந்தர நாதன் இருப்பின் சொல்லப்பட்ட சுபபலன்கள் மாறி எதிரிடையான பலன்கள் நடக்கும். தீய பலன்கள் செயல்படாது .
  • சந்திரன் நின்ற நடசத்திரத்தின் சாதக நட்சத்திரத்தில் லக்ன அதிபதி , தசா புத்தி , அந்தர நாதன் இருப்பின் சுபபலன் கள் பலப்பட்டு சிறப்பு தரும் தீய பலன்கள் பலப்படும்.
  • சொல்லப்பட்ட பலன்கள் சந்திர தசா புத்தி அந்தர காலங்களில் நடைமுறைக்கு வரும்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்104ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular