Sunday, March 26, 2023
Homeஜோதிட குறிப்புகள்நீரினால் விபத்து மற்றும் மரணத்தை தரும் கிரக அமைப்பு

நீரினால் விபத்து மற்றும் மரணத்தை தரும் கிரக அமைப்பு

ASTRO SIVA

google news astrosiva

நீரினால் விபத்து மற்றும் மரணத்தை தரும் கிரக அமைப்பு

கேள்வி: சிலர் கிணறு , தடாகம் , குளம் , ஆறு , சமுத்திரம் இவைகளில் விழுந்து ( நீரினால் மரணம் அடைகின்றனர் . இதற்குக் காரணம் யாது ?

பதில் : மகரம் ,கடகம் அட்டமத் தானங்களாக அமைய , அந்தத் தானாதிபதிகள் பலவீனர்களாகிப் பலவான்களான சத்து தானாதிபதிகளுடன் இருக்கப் பிறந்தவர் நீரினால் விபத்து மற்றும் மரணத்தை சந்திப்பார்…

நீரினால் விபத்து மற்றும் மரணத்தை தரும் கிரக அமைப்பு

குறிப்பு:

இத்தகைய கிரக அமைப்பை பெற்றவர்கள் நீர் சார்ந்த விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும்..

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular