Saturday, December 2, 2023

Rasi palan-01.03.2022

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

Rasi Palan -01.03.2022

அனைவருக்கும் வணக்கம் !!!

இந்த நாள் இனிய நாளாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள்

கீழே கொடுக்கப்பட்டுள்ள ராசிகளில்

  • ஐந்து 🌟 பெற்றால் மிக சிறப்பு
  • நான்கு 🌟பெற்றால் சிறப்பு
  • மூன்று 🌟 பெற்றால் கவனம்
  • இரண்டு 🌟 பெற்றால் மிக கவனம்
  • ஒன்று 🌟 பெற்றால் மிக மிக கவனம்
இன்று ஒரு தகவல் 
பிரதோஷத்தன்று மிருதங்கம் வாசியுங்கள்

பிரதோஷத்தன்று மிருதங்கம் வாசிப்பது சிறப்பானதாக போற்றப்படுகிறது . கைலாயத்தில் சிவபெருமானை மகிழ்விப்பதற்காகவும் சிவ வழிபாட்டின் போது நந்திதேவர் மிருதங்கம் வாசிப்பார். ஆனால் பிரதோஷ காலத்தில் நந்திதேவரின் இரு கொம்புகளுக்கு இடையே நின்று , சிவபெருமான் நடனம் புரிவதால் , அன்றைய தினம் அவரால் மிருதங்கம் வாசிக்க முடியாமல் போய் விடுகிறது.எனவே , பக்தர்கள் பிரதோஷ காலத்தில் மிருதங்கம் வாசிப்பதன் மூலம் இறைவனின் உள்ளத்தை குளிரச் செய்து அருள் பெற முடியும்
இன்றைய கிரக நிலைகள் 
Rasi Palan

மேஷம்-Mesham

உடல் நலம் 🌟🌟🌟🌟🌟
செல்வம் 🌟
குடும்பம் 🌟🌟
காதல் விவகாரங்கள் 🌟🌟
வேலை 🌟🌟
மணவாழ்க்கை 🌟🌟

ரிஷபம்-Rishabam

உடல் நலம் 🌟🌟🌟🌟🌟
செல்வம் 🌟🌟
குடும்பம் 🌟🌟
காதல் விவகாரங்கள் 🌟🌟🌟
வேலை 🌟🌟🌟
மணவாழ்க்கை 🌟🌟🌟

மிதுனம்-Mithunam

உடல் நலம் 🌟
செல்வம் 🌟🌟🌟🌟
குடும்பம் 🌟
காதல் விவகாரங்கள் 🌟🌟🌟🌟
வேலை 🌟🌟🌟🌟🌟
மணவாழ்க்கை 🌟🌟🌟🌟

கடகம்-Kadagam

உடல் நலம் 🌟🌟
செல்வம் 🌟🌟🌟🌟
குடும்பம் 🌟
காதல் விவகாரங்கள் 🌟
வேலை 🌟🌟
மணவாழ்க்கை 🌟

சிம்மம்-Simmam

உடல் நலம் 🌟🌟🌟🌟🌟
செல்வம் 🌟
குடும்பம் 🌟🌟🌟🌟🌟
காதல் விவகாரங்கள் 🌟🌟🌟🌟🌟
வேலை 🌟
மணவாழ்க்கை 🌟🌟🌟🌟🌟

கன்னி-Kanni

உடல் நலம் 🌟🌟🌟🌟
செல்வம் 🌟🌟🌟🌟
குடும்பம் 🌟🌟
காதல் விவகாரங்கள் 🌟🌟🌟🌟🌟
வேலை 🌟
மணவாழ்க்கை 🌟🌟🌟🌟🌟

துலாம்-Thulam

உடல் நலம் 🌟🌟🌟🌟🌟
செல்வம் 🌟🌟🌟🌟🌟
குடும்பம் 🌟🌟🌟🌟🌟
காதல் விவகாரங்கள் 🌟🌟🌟🌟🌟
வேலை 🌟🌟🌟🌟🌟
மணவாழ்க்கை 🌟🌟🌟🌟🌟

விருச்சிகம்-Viruchigam

உடல் நலம் 🌟
செல்வம் 🌟🌟🌟
குடும்பம் 🌟🌟🌟🌟🌟
காதல் விவகாரங்கள் 🌟🌟🌟🌟🌟
வேலை 🌟
மணவாழ்க்கை 🌟🌟🌟🌟🌟

தனுசு-Dhanusu

உடல் நலம் 🌟🌟🌟🌟
செல்வம் 🌟🌟🌟🌟
குடும்பம் 🌟🌟
காதல் விவகாரங்கள் 🌟🌟🌟
வேலை 🌟
மணவாழ்க்கை 🌟🌟🌟

மகரம் -Magaram

உடல் நலம் 🌟
செல்வம் 🌟🌟🌟🌟🌟
குடும்பம் 🌟🌟🌟🌟🌟
காதல் விவகாரங்கள் 🌟🌟
வேலை 🌟🌟🌟
மணவாழ்க்கை 🌟🌟

கும்பம்-Kumbam

உடல் நலம் 🌟🌟🌟🌟🌟
செல்வம் 🌟
குடும்பம் 🌟🌟🌟
காதல் விவகாரங்கள் 🌟🌟🌟🌟🌟
வேலை 🌟🌟🌟🌟
மணவாழ்க்கை 🌟🌟🌟🌟🌟

மீனம்-Meenam

உடல் நலம் 🌟🌟🌟🌟🌟
செல்வம் 🌟🌟🌟🌟🌟
குடும்பம் 🌟🌟🌟🌟🌟
காதல் விவகாரங்கள் 🌟🌟🌟🌟🌟
வேலை 🌟🌟
மணவாழ்க்கை 🌟🌟🌟🌟🌟
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular