Friday, July 26, 2024
Homeசுபகிருது வருட பலன்கள்சுபகிருது வருட பலன்கள்-மேஷம் -2022-2023

சுபகிருது வருட பலன்கள்-மேஷம் -2022-2023

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

சுபகிருது வருட பலன்கள்-மேஷம் 

பூமிகாரனாகிய செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷராசி அன்பர்களே!!!

வருடம் முழுவதும் குருபகவான் உங்கள் ராசிக்கு 12-ஆம் இடம் சஞ்சாரம் செய்கிறார். சனிபகவான் அதிசாரமாக சித்திரை மாதம் 17ஆம் தேதி முதல் ஆனி மாதம் 28ஆம் தேதி வரை உங்கள் ராசிக்கு பதினோராம் இடம் சஞ்சாரம் செய்கிறார். பிறகு மீண்டும் வக்கிரகதியில் தை மாதம் 3 ஆம் தேதி வரை உங்கள் ராசிக்கு 10-ஆம் இடம் சஞ்சாரம் செய்கிறார். மீண்டும் தை மாதம் 3ம் தேதி சனி பகவான் நேர்கதியில் உங்கள் ராசிக்கு 11ம் இடம் வருகிறார். வருடம் முழுவதும் ராகு பகவான் உங்கள் ஜென்ம ராசியிலும் கேது பகவான் 7ம் இடத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.

சுபகிருது வருட பலன்கள்-மேஷம் -2022-2023
சுபகிருது வருட பலன்கள்-மேஷம்
  • வருட ஆரம்பம் முதல் ஆனி மாதம் வரை வீட்டில் சுப செலவுகள் நடக்கும்.
  • தொழில் துறையில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • தாராள பணப்புழக்கம் ஏற்படும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும்.
  • உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
  • வீடு மனை வாங்கும் யோகம் உண்டு.
  • மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள்.
  • ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தொழில்துறையின் அலைச்சல் மிக அதிகமாக இருக்கும். சிலருக்கு தொழில் துறையில் இடமாற்றம் ஏற்படும். தூக்கம் குறையும்.
  • மனைவியின் ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படும்.
  • கூட்டு வியாபாரத்தில் குழப்பம் ஏற்பட்டு பிறகு சரியாகும்.
  • சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும்.
  • தை மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள காலத்தில் புதிதாக தங்கம், வெள்ளி நகைகளை வாங்கி அணிவீர்கள்.
  • பழைய பாக்கிகள் வசூலாகும்.
  • தொழில் துறையில் நல்ல வளர்ச்சியும் உத்தியோக உயர்வு காரணமாக இடமாற்றமும் ஏற்படும்.
  • புதிதாக வீடு மனை வாங்கி கிரகப்பிரவேசம் செய்யும் யோகம் உண்டு.
  • கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் ஏற்படும். ஆரோக்கியம் சீராக இருக்கும். வேலை வாய்ப்பு உண்டு.
சுபகிருது வருட பலன்கள்-மேஷம்
சுபகிருது வருட பலன்கள்-மேஷம்
பரிகாரம்:

பிரதி சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் ஏற்றி வர நல்ல பலன்கள் மேலும் அதிகமாக கிடைக்கும்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்103ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular