Friday, July 26, 2024
Homeசுபகிருது வருட பலன்கள்சுபகிருது தமிழ் வருட பலன்கள்-2022-ரிஷபம்

சுபகிருது தமிழ் வருட பலன்கள்-2022-ரிஷபம்

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

ரிஷபம் ( கிருத்திகை 2 , 3 , 4 பாதங்கள் , ரோகிணி , மிருகசீர்ஷம் 1 , 2 ம் பாதங்கள் )

களத்திரகாரகனாகிய சுக்கிரனை ஆட்சி வீடாகக் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!!!

  • இவ்வருடம் முழுவதும் குருபகவான் உங்கள் ராசிக்கு லாபஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார்.
  • ராகு கேதுக்கள் முறையே 12 , 6 மிடங்களில் சஞ்சாரம் செய்கிறார்கள்.
  • சனி பகவான் சித்திரை 16 ந் தேதிமுதல் ஆனி 28 ந் தேதிவரை அதிசாரத்திலும் தை மாதம் 3 ந் தேதிமுதல் வருட முடிவுவரை நேர்கதியிலும் உங்கள் ராசிக்குப் 10 மிடத்தில் சஞ்சாரம் செய்கிறார். ஆனி மாதம் 28 ந் தேதிமுதல் தை 3 ந் தேதிவரை சனிபகவான் உங்கள் ராசிக்கு 9 மிடத்தில் சஞ்சாரம் செய்கிறார்.
  • வருட ஆரம்பமுதல் ஆனி மாதம் வரை தொழில் துறையில் மிகுந்த முயற்சி செய்து தொழில் விருத்தி செய்வீர்கள். போட்டியாளர்களால் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். தந்தை வழியில் நல்ல வருமானத்தைப் பெறுவீர்கள்.
  • திருமணமாகாதவர்களுக்குத் திருமணம் கைகூடும்.
  • படித்த பட்டதாரிகளுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும்.
  • தந்தையின் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை தேவை.
  • ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
  • புதிதாக வீடு , மனை வாங்கும் யோகம் உண்டு. தந்தையின் ஆரோக்யத்தில் மட்டும் அக்கறை தேவை.
  • மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள்.
  • கணவன் – மனைவிக்குள் நல்ல அன்னியோன்யம் ஏற்படும்.
  • தை முதல் வருட முடிவுவரை குழந்தைபாக்கியம் இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.தொழில் விருத்தி உண்டு. உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். புதிய தொழில் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
  • தாயின் ஆரோக்யத்தில் மட்டும் சிறு குறைபாடு ஏற்படும்.
  • வெளிநாடு செல்ல விரும்புபர்களுக்கு வெளிநாட்டு வாய்ப்பு எளிதில் கிடைக்கும்.
சுபகிருது தமிழ் வருட பலன்கள்-2022
பரிகாரம் :

பிரதி சனிக்கிழமை சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபமும் ஆஞ்சநேயருக்கு நெய் தீபமும் ஏற்ற சகல நன்மைகளும் பெறுவீர்கள்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்103ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular