Friday, July 26, 2024
Homeசுபகிருது வருட பலன்கள்சுபகிருது தமிழ் வருட பலன்கள்-2022-கடகம்

சுபகிருது தமிழ் வருட பலன்கள்-2022-கடகம்

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

கடகம்

மனோகரன் ஆகிய சந்திரனை ஆட்சி வீடாக கொண்ட கடக ராசி அன்பர்களே!!!

இவ்வருடம் முழுவதும் குருபகவான் உங்கள் ராசிக்கு 9ம் இடமான பாக்யஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார்.
ராகு கேதுக்கள் முறையே 10, மற்றும் 4ம் இடங்களில் சஞ்சாரம் செய்கிறார்கள்.
சித்திரை 16 ஆம் தேதி முதல் ஆனி 28-ஆம் தேதி வரை அதிசாரகதியிலும் தை 3ம் தேதி முதல் வருடம் முடியும் வரை நேர்க்கதியிலும் உங்கள் ராசிக்கு அஷ்டம சனியாக சஞ்சாரம் செய்கிறார்.
ஆனி 28-ஆம் தேதி முதல் தை 3ம் தேதி வரை சனிபகவான் உங்கள் ராசிக்கு 7-ஆம் இடம் சஞ்சாரம் செய்கிறார்.
  • சித்திரை மாதம் முதல் ஆனி மாதம் வரையில் உங்கள் ராசிக்கு அஷ்டம சனி நடந்தாலும், குருவின் பார்வை உங்கள் ராசிக்கு இருக்கும்வரை அஷ்டம சனியின் தொல்லைகள் இருக்காது.
  • மிகவும் கஷ்டப்பட்டு நல்ல நிலையை அடைவீர்கள்.
  • படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
  • குரு பலம் இருப்பதால் திருமணம் முடிவாகும் ஆனால் உடனே திருமணத்தை நடத்திவிட வேண்டும்.
  • மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று நல்ல கல்லூரிகளில் இடம் கிடைக்க பெறுவார்கள்.
  • ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள காலத்தில் திருமணமாகாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் நிச்சயம் திருமணம் நடக்கும்.
  • உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு பெறுவார்கள்.
  • வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமையும்.
  • தெய்வ ஸ்தலங்களுக்கு யாத்திரை செய்து நல்ல தரிசனம் கிடைக்கப் பெறுவீர்கள்.
  • தை மாதம் முதல் பங்குனி மாதம் வரை தொழில்துறையில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வருவீர்கள்.
  • உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடமும் தன் கீழ் பணிபுரியும் பணிபுரிபவர்கள் இடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் இது.
சுபகிருது தமிழ் வருட பலன்கள்-2022
பரிகாரம்

சனிக்கிழமை சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் ஏற்றி வர நல்ல பலன்களை பெறுவீர்கள்

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்103ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular