Friday, July 26, 2024
Homeசுபகிருது வருட பலன்கள்சுபகிருது வருட பலன்கள்-2022-தனுசு

சுபகிருது வருட பலன்கள்-2022-தனுசு

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

சுபகிருது வருட பலன்கள்-2022-தனுசு 

குரு பகவானின் ஆசி பெற்ற தனுசு ராசி அன்பர்களே !!!

இவ்வருடம் முழுவதும் குருபகவான் உங்கள் ராசிக்கு 4ம் இடம் சஞ்சாரம் செய்கிறார்.
சனி பகவான் சித்திரை 16ம் தேதி முதல் ஆனி 28ம் தேதி வரை அதிசாரமாகவும், தை 3ம் தேதி முதல் நேர்கதியிலும் சஞ்சாரம் செய்கிறார்கள். ஆனி 28ம் தேதி முதல் தை 3ம் தேதி வரை சனிபகவான் உங்கள் ராசிக்கு 2-ஆம் இடம் சஞ்சாரம் செய்கிறார்.

தை 3ம் தேதியன்று உங்கள் ராசிக்கு ஏழரைச்சனி முழுவதுமாக நிறைவு பெறுகிறது.

ராகு கேதுக்கள் முறையே 5 11 ம் இடங்களில் சஞ்சாரம் செய்கிறார்கள்.
  • சித்திரை மாதம் முதல் ஆனி மாதம் வரை தொழில் துறையில் இருந்த தேக்க நிலைகள் விலகும்.
  • ஆரோக்கியத்தில் இருந்த குறைபாடுகள் நீங்கும்.
  • நண்பர்கள் உறவினர்கள் உதவி செய்வார்கள்.
  • குடும்பத்தில் அமைதியான சூழ் நிலை நிலவும்.
  • திடீர் பணவரவு உண்டு.
  • வீடு மனை வாங்குவதற்கான திட்டங்கள் போடுவீர்கள்.
  • குழந்தைகளின் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
  • பெரியவர்களிடம் இருந்து கருத்து வேற்றுமைகள் விலகும்.
  • மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
  • ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும்.
  • தெய்வ காரியங்களில் ஈடுபட்டு அதில் நன்மைகளைப் பெறுவீர்கள்.
  • தொழில் வளர்ச்சி உண்டு.
  • பதவி உயர்வு காரணமாக இடமாற்றம் கிடைக்கப் பெறுவார்கள்.
  • மருத்துவ செலவுகள் குறையும்.
  • தை மாதம் முதல் பங்குனி மாதம் வரை தெய்வ ஸ்தலங்களுக்கு யாத்திரை செய்து நல்ல தரிசனம் கிடைக்கப் பெறுவீர்கள்.
  • நண்பர்கள் உறவினர்களிடம் இருந்து வந்த பகை விலகும்.
  • புதிதாக வீடு மனை வாங்குவீர்கள். தங்கம் வெள்ளி நகைகளை வாங்கி அணிவீர்கள்.புது வாகனம் வாங்கும் யோகமும் உண்டு.
சுபகிருது வருட பலன்கள்-2022
பலன் தரும் பரிகாரம் 

வியாழக்கிழமை தோறும் குரு பகவானுக்கு நெய் விளக்கு வைத்து வர சகல நன்மைகளும் ஏற்படும்

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்103ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular