Sunday, May 26, 2024
Homeஜோதிட குறிப்புகள்லக்கினத்திற்கு 2ல் சூரியன் நின்ற பலன்

லக்கினத்திற்கு 2ல் சூரியன் நின்ற பலன்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

லக்கினத்திற்கு 2ல் சூரியன் நின்ற பலன்
 • லக்கினம் 2 ல் சூரியன் நல்ல குணமுண்டு.
 • சமயமறிந்து பேசுவான்.
 • பாபிகள் சேர்க்கை பெற்றால் மனைவி விஷம் குடிக்கலாம்.
 • சொறி சிரங்கு கண்நோய் சூரிய சுக்கிரன் சேர்க்கை பெற்று சுபர் பார்வை இல்லாவிட்டால் கண் கோளாறு ஏற்படும்.
 • குடும்பத்தில் இருந்து பிரிந்து வாழ்வார்.
 • தாய் தந்தை உறவு அவ்வளவாக இருக்காது.
 • விவாக காரியம் தடைபடும்.
 • களத்திர பீடை ( பெண் களுக்கு ) பரிகாரம் மூலம் ‘ நிவர்த்தி செய்யலாம்.
 • விவாகத்திற்கு பிறகு பிறந்த இடத்தை விட்டு சென்று விடுவான்.
 • ஒரு மனைவி இருக்கும் போதே மற்றொரு மனைவியும் ஏற்பட நியாயமுண்டு.
 • சுக்கிரன் பலம் இருந்தால் ஏகதாரம்.
 • படிப்பு குறைந்துவிடும்.
 • செல்வந்தராக இருக்க முடியாது.
 • பேசுவதிலும் சில சமயம் தடுமாற்றம் வரும்.
 • முகத்தில் வடு , மச்சம் போன்ற ஏதாவது அடையாளம் இருக்கும்.
 • முன் எச்சரிக்கை எதிலும் இருக்காது.
 • நிரம்ப சம்பாதித்து நிறைய செலவு செய்யும் மனிதன்.
 • 25,26 , வயதில் ஒரு கண்டம் உண்டு.
லக்கினத்திற்கு 2ல் சூரியன் நின்ற பலன்
 • சலிக்காது மணிக் கணக்கில் பேசுவதில் வல்லவர்.
 • வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்.
 • பெண்பித்துடையவன்.
 • கவிஞனாவான்.
 • ஜோதிடத்திலும் சிறந்து விளங்குவான் , பயம் அறியாதவன்.
 • அம்சத்தில் பாவ கிரக வீட்டில் சூரியன் இருந்தால் மனைவி – புத்திரன் இல்லாதவன். நேத்திர ரோகி.பிளவையால் உபத்திரவம். ராஜ தண்டனை , தனவிரயம் ஆகும்.
 • அம்சத்தில் பாபர் சேர்க்கை , பாபர்நடுவில் இருந்தால் 25 லிருந்து 35 வயதில் ராஜ தண்டனையால் உபத்திரம் திரவிய நாசம் ஏற்படும்.
 • சுய நவாம்சத்தில் இருந்தால் திரவியலாபம். பிதுராஜித தனம் உண்டு. சொத்துக்களை அரசாங்கம் கைப்பற்றலாம்.
 • இவர் சொத்து உலோக வகையாக இருக்கும். விநயமாக பேசுவான்.
 • சூரியனும் , புதனும் சேர்ந்தால் திக்கி திக்கி பேசும் தன்மையுடையவன்.
 • தலைவலி , குடும்பப் பிரிவு , கெட்ட சகவாகசம் , வீண் முயற்சிகளில் , பிறரால் ஏமாற்றப்படுதல் , கடன் சுமை , திருட்டு , கெட்ட கனவுகள் தோன்றும் , தன் வயதிற்கு மூத்த வயது ஆண் , பெண்களுடன் கட்டாய உடல் உறவு , முன் எச்சரிக்கை இல்லாமையால் தவறுக்கு ஆளாதல், அரசாங்கத்தால் ஸ்திர சொத்துக்கு பாதிப்பு , இடையூறுகள் வரலாம்.
 • சூரியன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரத்தில் லக்னம் சந்திரன் , தசா புத்தி அந்தர நாதன் இருப்பின் சொல்லப்பட்ட சுப பலன்கள் மாறி எதிரிடையான பலன்கள் நடக்கும். தீய பலன்கள் செயல்படாது.
 • சூரியன் நின்ற நட்சத்திரத்தின் சாதக நட்சத்திரத்தில் லக்னம் சந்திரன் , தசா புத்தி அந்தரன் இருப்பின் சுபபலன்கள் பலப்பட்டு சிறப்பு தரும். தீய பலன்கள் பலப்படும். சொல்லப்பட்ட பலன்கள் சூரியன் தசாபுத்தி-அந்தர காலங்களில் நடை முறைக்கு வரும் .

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்160ஜோதிட தொடர்102ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53நட்சத்திர ரகசியங்கள்33பரிகாரங்கள்32சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19தசா புத்தி பலன்கள்19அற்புத ஆலயங்கள்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18சுபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8தேவாரத் திருத்தலங்கள்7திருமண பொருத்தம்7கருட புராணம்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5அட்சய திருதியை3ஜோதிட கருத்து கணிப்பு3தினம் ஒரு திருவாசகம்3மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2மே மாத ராசிபலன்கள் -20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241மார்ச் மாத ராசி பலன் 20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1மாசி மாத பலன்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular