Friday, July 26, 2024
Homeபரிகாரங்கள்நவகிரக தோஷம் போக்கி-செல்வவளம்-லட்சுமி வசியம் பெற -தாந்த்ரீக பரிகாரம்

நவகிரக தோஷம் போக்கி-செல்வவளம்-லட்சுமி வசியம் பெற -தாந்த்ரீக பரிகாரம்

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

தாந்த்ரீக பரிகாரம்

தாந்த்ரீக+பொருட்கள் 

1.அரசு, 2 மருதாணி,3. கஸ்தூரி , 4. சாம்பிராணி, 5.செந்நாயுருவி,6.இலுப்பை, 7.புனுகு,8.புங்கன்,9.முந்திரி,10. குங்கிலியம்,11.வெள்ளெருகு,12. ஏலக்காய்,13. வெண்கடுகு, 14.கோராசனை, 15 கோஷ்டம் , 16 நொச்சி, 17.ரோஜா இதழ் , 18.ஆலமரம், 19. சந்தனம், 20 அகில், 21. தேவதாரு , 22 துளசி 23. தாமரை

தாந்த்ரீக பரிகாரம்

மேற்கண்ட 23 மூலிகைகளையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து இடித்து தூளாக்கவும்.

  • இந்த பொடியை தினந்தோறும் வீடு , தொழில் செய்யும் இடத்தில் சாம்பிராணி புகை போல காட்டினால்கெட்ட சக்தி விலகி , நல்ல சக்திகள் உருவாகும்.
  • செல்வவளம் உண்டாகும்.
  • தொழில் செய்யும் இடத்தில் அதிக மக்கள் வருவார்கள் வியாபாரம் பெருகும் .
  • குடும்பத்தில் செல்வம் , சந்தோசம் எப்போதும் இருக்கும் .
  • இது நவகிரக தோசத்தை போக்கும்.
  • செல்வாக்கு அதிகரிக்க செய்யும்.
  • வசியத்தை உண்டாக்கும்.
  • நினைத்தை அடைய செய்யும்.
  • வீட்டில் தினம் தோறும் நவகிரக ஹோமம் வளர்த்ததுக்கு ஒப்பான பலன்களை தரும்.
  • கோர்ட் கேஸ்பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வரும்.
  • நோய் கிருமிகளை விரட்டி நோயாளிகளை குணப்படுத்தும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் அவர்கள் ஆரோக்கியமாக வளர , கல்வி சிறப்பாக அமைய நினைவாற்றல் மேம்பட செய்யும்.
  • அரசு , ஆலம்துகள்கள் இருப்பதால் குரு அருள் உண்டாகும் குரு தோசமும் விலகும்.
  • வெண்கடுகு இருப்பதால் எல்லா விதமான தோசமும் நிவர்த்தி ஆகும் தடைபட்ட சகல காரியங்களும் உடனே நடக்கும்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்103ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular