Friday, March 29, 2024
Homeஜோதிட குறிப்புகள்மிதுன ராசி திருமண வாழ்க்கை

மிதுன ராசி திருமண வாழ்க்கை

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

மிதுன ராசி திருமண வாழ்க்கை
மிதுன லக்னம் அல்லது மிதுன ராசி

🔷இவர்களின் 7 – ஆம் அதிபதி தனுசு ஆகும். இதன் அதிபதி குரு ஆவார். பொதுவாக உபய ராசியான மிதுனத்துக்கு தனுசு குரு பாதகாதிபதியே ஆவார்.

🔷தனுசில் கேது , சுக்கிரன் , சூரியன் சார நட்சத்திரங்களான மூலம் , பூராடம் , உத்திராடம் உள்ளன.

🔷எனவே , இவர்களின் வாழ்க்கைத் துணைவர் நல்ல தெய்வ பக்தி , ஞானம் , ஒழுங்குபடுத்தப்பட்ட வீரம் , கட்டுப்படுத்தப்பட்ட காமம் என்றிருப்பர்.

🔷இவர்களுக்கு எல்லாமே ஒழுங்கு முறைப்படிதான் இருக்க வேண்டும் . ஏனெனில் , தனுசு என்பது தெய்வீக நெருப்பு ராசி.

🔷எனவே , எதிலுமே அளவாக- அழகாகச் செயல்படுவர். அவ்வப்போது சிறுசிறு சண்டைகள் வந்தாலும் , லக்ன 7 – ஆம் அதிபதிகள் சுப ராசி ஆதலால் பொறுத்துப்போய் விடுவர்.

🔷மிதுன ராசி , லக்னக்காரர்களின் வாழ்க்கைத் துணைவரின் வீடு , கோவில் அருகிலோ அல்லது கடல் , ஏரி , குளம் அருகிலோ இருக்கும்.

மிதுன ராசி திருமண வாழ்க்கை

🔷இவர்களின் மாமியார் தெய்வபக்தி மிகுந்தவராகவும் , மாமனார் பிரபலமானவராக பொல்லாதவராக- பயப்படும் படியானவராக இருப்பார்.

🔷கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் துணைவர் அமைவார்.

🔷7 – ஆம் அதிபதி உச்சமானால் மிகுந்த செல்வச் செழிப்பும் , குடும்ப மேன்மையும் உண்டாகும்.

🔷மனைவி அல்லது கணவன் வந்தபிறகு தொழில் மேன்மை அடையும்.

🔷கல்யாணம் ஆன நேரம் , எப்படி ஓகோன்னு ஆகிவிட்டார் ‘ என அடுத்தவர் பொறாமைப்படும்படி வாழ்க்கைத்தரம் உயரும்.

🔷இதே 7 – ஆம் அதிபதி நீசமானால் தொழிலில் சறுக்கல்கள் , அவமானங்கள் , கௌரவக் கேடு என விரும்பத்தகாதவை எல்லாம் நடக்கும்.

🔷’ கல்யாணம் ஆனதிலிருந்து விளங்கவே இல்லை ‘ என சலிக்கும்படி நேரிடும்.

🔷யே , யோ , ப , பி , பூ , த , ப , டா , பே (Y,P,T,D,)மற்றும் தா என்ற எழுத்தில் பெயர் ஆரம்பிக்கும்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்183இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்158ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்92அம்மன் ஆலயங்கள்62குரு பெயர்ச்சி பலன்கள்53108 திவ்ய தேசம்52பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19ராசிபலன்19அற்புத ஆலயங்கள்18தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சுபகிருது வருட பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3மார்கழி மாத ராசி பலன்கள்-20232ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2தை மாத பலன்கள்1மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231மாசி மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள் -20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular