Friday, December 8, 2023
Homeஜோதிட குறிப்புகள்துலாம் ராசி திருமண வாழ்க்கை

துலாம் ராசி திருமண வாழ்க்கை

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -
துலாம் லக்னம் அல்லது துலாம் ராசி

🎯இவர்களின் வாழ்க்கைத் துனை பற்றி அறிய மேஷத்தை கவனிக்க வேண்டும். மேஷத்தில் கேது,சுக்கிரன் , சூரியன் சாரம் பெற்ற அஸ்வினி , பரணி , கார்த்திகை நட்சத்திரங்கள் இடம் பெறுகின்றன.

🎯இது செவ்வாயின் வீடு மற்றும் சூரியனின் உச்ச வீடு மற்றும் சனியின் நீச வீடு . எனவே கோபத்திற்குக் குறைவில்லாதவர்கள்.

🎯அதோடு தங்கள் பூர்வீகத்தைப் பற்றி எப்போதும் பெருமையடித்துக் கொண்டே இருப்பார். தகுதி இருக்கிறதோ இல்லையோ- எல்லாரும் இவரைப் புகழ வேண்டும் என ஆசைப்படுவார்.

🎯கம்பீரமான அழகுடன் கூடியவர். எல்லாவற்றிலும் முதன்மையாக இருக்க வேண்டும் என ஆசைப்படுவார்.

ராசி பலன்

🎯துலாம் லக்ன 7 – ஆம் அதிபதி உச்சமானால் திருமணத்தின் மூலம் வீடு , மனை , வாகனம் , சுக வாழ்க்கை பெறுவார். பழைய வீடாகவும் இருக்கலாம்.

🎯இதுவே துலாம் லக்ன 7 – ஆம் அதிபதி நீசமானால் தொழிலில் சங்கடங்கள் நேரும். சுகக்குறைவு உண்டாகும்.

🎯துலாம் லக்ன மாமியார் ஒரு தாய்போல பழகுவார். மாமனார் நல்ல பக்திமானாகவும் , நன்னடத்தை உடையவராகவும் இருப்பார்.

🎯துலாம் லக்ன மாமனார் வீடு நீர்ப்பாங்கான இடம் அல்லது காடு , வயல் , வாய்க்கால் அருகில் இருக்கும்.

🎯கிழக்கு அல்லது தெற்கில் மாமனார் வீடு இருக்கும்.

🎯சூ . சே , சோ , ல , லு , லே , லோ , அ , ஆ . இ , ஈ , ச (S,L,A,E,)ஆகிய எழுத்துகளில் இல்வாழ்க்கைத் துணைவர் பெயர் ஆரம்பிக்கக் கூடும்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular