- Advertisement -
பஞ்சாங்க குறிப்புகள்
பஞ்சாங்க குறிப்புகள்
ஐப்பசி -08, செவ்வாய் கிழமை ,அக்டோபர்-25,
- திதி -அமாவாசை(மாலை 4:18 மணிவரை )
- நட்சத்திரம் -சித்திரை (பகல் 2:16 மணி வரை )
- யோகம் -விஷகம்பம்
- கரணம் -நாகவம் /கிம்ஸ் துக்னம்
- யோகம் -சித்த யோகம்
- சிறப்புகள் : அமாவாசை ,பிண்டபித்ரு,போதாயன இஷ்டி,கேதார கெளரி விரதம்,உல்காதானம்,தனியா நாள்,சூரிய கிரகணம்.
ஸ்வஸ்திஸ்ரீ மங்களகரமான சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 8ம் தேதி (25-10-2022)செவ்வாய்க்கிழமை பகல் 2:28 மணி முதல் மாலை 6:32 மணி வரை சுவாதி நட்சத்திரத்தில் நிகழும் கேது கிரஹஸ்த சூரிய கிரஹணம் இந்தியாவில் தெரியும்.
- கிரஹண தோஷமுள்ள நட்சத்திரங்கள் : சித்திரை,சுவாதி ,விசாகம் ,சதயம் ,திருவாதிரை.கிரஹண தோஷமுள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சாந்தி செய்து கொள்ளவும்.
- பரிகாரம் :அன்று நாள் முழுவதும் விரதம் இருந்து மறுநாள் சூரிய தரிசனத்திற்கு பின் உணவருந்தவும்.அன்றைய அமாவாசை சிராத்தத்தை மறுநாள் செய்யவும்.
- Advertisement -