- Advertisement -
பஞ்சாங்க குறிப்புகள்
பஞ்சாங்க குறிப்புகள்
ஐப்பசி -09, புதன் கிழமை ,அக்டோபர்-26,
- திதி -பிரதமை (மாலை 2:48 மணிவரை )
- நட்சத்திரம் -சுவாதி (பகல் 1:24 மணி வரை )
- யோகம் -ப்ரிதி
- கரணம் -பவ
- யோகம் -சித்த யோகம்
- காலம் -கூவுதிர் காலம்
- மாதம் -துலாம் மாதம்
- சிறப்புகள் : கார்த்தீக சுத்தம் ,சந்-தரி ,கோக்ரீடன பிரதிபட்,இஷ்டி,திதித்வயம்,கந்தஷஷ்டி விரதம் ஆரம்பம் ,அகண்ட தீப பூஜை ,சௌராஷ்ட்ர தீபாவளி ,கார்த்தீக ஸ்நானம் ஆரம்பம் ,கோவர்த்தன பூஜா ,யமதுவிதியை ,கனத்த மழை வரும் ,நாகப்பட்டினம் கிழக்கே 1200 கி.மீ தொலைவில் புயல் உருவாகும்.
- Advertisement -