Thursday, December 7, 2023
Homeஇன்றைய ராசி பலன்இன்றைய ராசி பலன்கள் - ஜனவரி 5, 2023 வியாழக்கிழமை

இன்றைய ராசி பலன்கள் – ஜனவரி 5, 2023 வியாழக்கிழமை

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

இன்றைய ராசி பலன்கள் – ஜனவரி 5, 2023 வியாழக்கிழமை

Rasi Palan Today Mesham இன்றைய ராசி பலன்கள் - ஜனவரி 5, 2023 வியாழக்கிழமை

மேஷம்

திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். மற்றவர்களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள். பேச்சில் கூட அதிக நிதானம் தேவை. பெரிய தொகையை கையாளும் சமயத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் சின்னச், சின்ன கருத்து வேறுபாடுகள் வந்து போனாலும் ஒற்றுமை குறையாது.

Rasi Palan Today Rishabam இன்றைய ராசி பலன்கள் - ஜனவரி 5, 2023 வியாழக்கிழமை

ரிஷபம்

ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்லக் கூடிய கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப் பிருக்கிறது. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் சற்றே தாமதமாகும். வேலைச்சுமை மிகுந்த நாள்.

Rasi palan today Mithunam இன்றைய ராசி பலன்கள் - ஜனவரி 5, 2023 வியாழக்கிழமை

மிதுனம்

ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்லக் கூடிய கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப் பிருக்கிறது. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் சற்றே தாமதமாகும். வேலைச்சுமை மிகுந்த நாள்.

Rasi Palan Today Kadagam இன்றைய ராசி பலன்கள் - ஜனவரி 5, 2023 வியாழக்கிழமை

கடகம்

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அழகும் இளமையும் கூடும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ஆடை ஆபரணம் சேரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

Rasi Palan Today Simmam இன்றைய ராசி பலன்கள் - ஜனவரி 5, 2023 வியாழக்கிழமை

சிம்மம்

கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகக் கிடைக்கும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

Rasi Palan today Kanni இன்றைய ராசி பலன்கள் - ஜனவரி 5, 2023 வியாழக்கிழமை

கன்னி

கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டு விட்டோமோ என்றெல்லாம் வருந்துவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களைத் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்ப்புகள் அதிகரிக்கும் நாள். எனினும், இறுதியில் சோதனைகளைக் கடந்து சாதனை படைப்பீர்கள்.

Rasi Palan today Thulam இன்றைய ராசி பலன்கள் - ஜனவரி 5, 2023 வியாழக்கிழமை

துலாம்

உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொழில் போட்டியின் காரணமாகக் குறையலாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக் கழிக்கப்படுவீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

Rasi Palan Today Viruchigam இன்றைய ராசி பலன்கள் - ஜனவரி 5, 2023 வியாழக்கிழமை

விருச்சிகம்

சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். நெருங்கியவர்களுக்காக சிலரின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதித்துக் காட்டும் நாள்.

Rasi Palan today Dhanusu இன்றைய ராசி பலன்கள் - ஜனவரி 5, 2023 வியாழக்கிழமை

தனுசு

கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

Rasi Palan today Magaram இன்றைய ராசி பலன்கள் - ஜனவரி 5, 2023 வியாழக்கிழமை

மகரம்

கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். வாகனத்தில் செல்லும் சமயம் கவனம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம். தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள்.

Rasi Palan Today Kumbam இன்றைய ராசி பலன்கள் - ஜனவரி 5, 2023 வியாழக்கிழமை

கும்பம்

எதார்த்தமாக பேசிக் கவர்வீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர் ஆவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். எனினும், தாயாரின் உடல் நிலையில் மட்டும் கூடுதல் கவனம் தேவை. சிலருக்கு வீடு, வாகனம் தொடர்பாக செலவுகள் வந்து போகலாம். எனினும், பெரும்பாலும் இந்நாள் நன்னாள்.

Rasi Palan today Meenam இன்றைய ராசி பலன்கள் - ஜனவரி 5, 2023 வியாழக்கிழமை

மீனம்

நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். நினைத்தது நிறைவேறும் நாள்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular