Friday, July 26, 2024
Homeஇன்றைய ராசி பலன்இன்றைய ராசி பலன்கள் - ஜனவரி 7, 2023 சனிக்கிழமை

இன்றைய ராசி பலன்கள் – ஜனவரி 7, 2023 சனிக்கிழமை

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

இன்றைய ராசி பலன்கள் – ஜனவரி 7, 2023 சனிக்கிழமை

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெறும். பிள்ளைகளால்  உங்கள் மதிப்பு கூடும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதார நிலை உயரும். கடன் பிரச்சினைகள்  தீரும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.

இன்றைய ராசி பலன்கள்

ரிஷபம்

நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றி பெற உடனிருப்பவர்களை  அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோக ரீதியான பிரச்சினைகளால் மனநிம்மதி  குறையும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நற்பலன் கிடைக்கும்.  வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

இன்றைய ராசி பலன்கள்

மிதுனம்

நீங்கள் எந்த செயலையும் உற்சாகத்தோடு செய்வீர்கள். சிலருக்கு புதிய வண்டி  வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும்.  உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர்கள். வியாபாரத்தில்  புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

இன்றைய நாளின் ராசி கட்டம் மற்றும் பஞ்சாங்க குறிப்புகளை தெரிந்துகொள்ள தொடவும்

இன்றைய ராசி பலன்கள்

கடகம்

உங்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில்  தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் சிறுசிறு  மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். பெற்றோரின் ஆதரவும்  ஒத்துழைப்பும் மனதிற்கு புது நம்பிக்கையை தரும்.

இன்றைய ராசி பலன்கள்

சிம்மம்

உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவீர்கள்.  எதிலும் புது தெம்புடனும், சுறுசுறுப்புடனும் செயல்படுவீர்கள். வேலை  தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர்  பயணங்களில் அனுகூலப் பலன் கிட்டும். வங்கி சேமிப்பு உயரும்.

இன்றைய ராசி பலன்கள்

கன்னி

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள்  உண்டாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். தொழில்  சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். உடல்  ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி முன்னேற்றம் ஏற்படும்.

இன்றைய ராசி பலன்கள்

துலாம்

குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். பிள்ளைகள் வழியில் வீண் விரயங்கள்உண்டாகும். திருமண முயற்சிகளில் எதிர்பாராத இடையூறுகள் ஏற்படலாம். எதிலும் ஒருமுறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் நிலவிய கடன் பிரச்சினைகள் குறையும்.

இன்றைய ராசி பலன்கள்

விருச்சிகம்

உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும்.  மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய  முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருப்பது சிறப்பு. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இன்றைய ராசி பலன்கள்

தனுசு

குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில்  ஆர்வம் காட்டுவார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைகேற்ப பதவி உயர்வு  கிடைக்கும். தொழிலில் லாபகரமான பலன்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

இன்றைய ராசி பலன்கள்

மகரம்

நீங்கள் எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சுப  செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். புதிய  வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோக ரீதியாக புதிய நபரின்  அறிமுகம் கிட்டும். வருமானம் அதிகரிக்கும்.

இன்றைய ராசி பலன்கள்

கும்பம்

குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படும். வியாபார முன்னேற்றத்திற்கான திட்டங்களில் சில இடையூறுகள் உண்டாகலாம். எதிர்பார்த்த உதவிகள்  கிடைக்கும். கடன் சுமை ஓரளவு குறையும். நண்பர்கள் துணை நிற்பர்.  உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்..

இன்றைய ராசி பலன்கள்

மீனம்

உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். எளிதில் முடிய வேண்டிய  செயல்கள் கூட காலதாமதமாகும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில்  அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும்தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்104ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular