Friday, July 26, 2024
Homeஇன்றைய ராசி பலன்இன்றைய ராசி பலன்கள் - ஜனவரி 15, 2023 ஞாயிறுக்கிழமை

இன்றைய ராசி பலன்கள் – ஜனவரி 15, 2023 ஞாயிறுக்கிழமை

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

இன்றைய ராசி பலன்கள் – ஜனவரி 15, 2023 ஞாயிறுக்கிழமை

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள்  நீங்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில்  சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில்  புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும்.

இன்றைய ராசி பலன்கள்

ரிஷபம்

இல்லத்தில் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சுபமுயற்சிகளில் நல்ல  முன்னேற்றம் உண்டாகும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில்  அனுகூலப்பலன் கிடைக்கும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பயணங்களால் தொழிலில் நல்ல லாபம் உண்டாகும்.

இன்றைய ராசி பலன்கள்

மிதுனம்

குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். உறவினர்களை அனுசரித்து  சென்றால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பழைய  நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். தொழில் வியாபாரத்தில் புதிய  மாற்றங்கள் உண்டாகி முன்னேற்றம் ஏற்படும்.

இன்றைய ராசி பலன்கள்

கடகம்

உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். ஆடம்பர செலவுகளால்  கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். நண்பர்களின் சந்திப்பு நன்மையை தரும்.  தெய்வ வழிபாட்டில் ஆர்வம் உண்டாகும்.

இன்றைய ராசி பலன்கள்

சிம்மம்

பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.  செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.வியாபார ரீதியான கடன் பிரச்சினைகள் குறையும். சொத்து சம்பந்தமான  விஷயங்களில் சாதகமான பலன் உண்டாகும்.

இன்றைய ராசி பலன் -indraya Rasi palan

இன்றைய ராசி பலன்கள்

கன்னி

உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சுபசெலவுகள் அதிகமாகும். வீட்டு  தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல்  லாபகரமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். உத்தியோகத்தில்  உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

இன்றைய ராசி பலன்கள்

துலாம்

புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம்  உருவாகும். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். பிள்ளைகளின்  செயல்களில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். அனுபவமுள்ளவர்களின்  ஆலோசனைகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.

இன்றைய ராசி பலன்கள்

விருச்சிகம்

குடும்பத்தில் பெரியோர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். தொழில் விஷயமாக  வெளி  மாநிலத்தவர் நட்பு ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வருமானம்  பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

இன்றைய ராசி பலன்கள்

தனுசு

நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.  குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நினைத்த காரியம் நிறைவேறும்.

இன்றைய ராசி பலன்கள்

மகரம்

எந்த செயலையும் துணிவோடு செய்து முடிப்பீர்கள். வேலையில் மற்றவர்களிடம்  விட்டு கொடுத்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பிள்ளைகளால்  மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். சுப செலவுகள் உண்டாகும்.

இன்றைய ராசி பலன்கள்

கும்பம்

குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகலாம். உடன் பிறந்தவர்களால் வீண்  பிரச்சினைகள் வரக்கூடும். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல  முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

இன்றைய ராசி பலன்கள்

மீனம்

உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் தேவையில்லாத மன  சங்கடங்கள் உண்டாகும். செய்யும் செயல்களில் தாமத பலனே கிடைக்கும். உற்றார் உறவினர்களிடம் பேசும் போது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்104ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular