Wednesday, June 19, 2024
Homeசனி பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்-சித்திரை நட்சத்திரம்

சனி பெயர்ச்சி பலன்கள்-சித்திரை நட்சத்திரம்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

சனி பெயர்ச்சி பலன்கள்

சித்திரை நட்சத்திரம் 1,2ம் பாதம்

எதிர்பாராத நல்ல திருப்பங்களை தரும். இதுவரையில் இருந்து வந்த இடையூறுகள் நீங்கும். சீருடை பணியாளர்களின் இன்னல் நீங்கி முன்னேற்றம் கிடைக்கும். பூமி சார்ந்த வர்த்தகம் கொண்டோர் தடைகள் நீங்க காண்பர். நிறைய சித்திரை நட்சத்திரத்தில் இளைஞர்கள் இதுவரை வேலையில் இருந்த தடை நீங்கி பணியில் சேர்வர். பெண்களுக்கு திருமணம் நடக்கும். நோய் தாக்கம் மறையும். வீடு மாற்றம் உண்டு. ஒப்பந்த பணிகளில் தடை நீங்கி பணவரவு கிடைக்கும்.

பலன் தரும் பரிகாரம்

நரசிம்மரை வணங்கவும்.

சனி பெயர்ச்சி பலன்கள்

சித்திரை நட்சத்திரம் 3,4ம் பாதம்

பூர்வீக சொத்து கைக்கு கிடைக்கும். அதைக் கொண்டு வேறு வீடு வாங்குவீர்கள். கலை, விளையாட்டு போன்றவை நல்லதாக நடக்கும். உங்களில் சிலர் வாரிசு யோகம் பெறுவீர்கள். இப்போது திருமணம் நடந்தால் உங்கள் பூர்வீக இடம் சம்பந்தமானவராக அமைவார். அல்லது காதல் மணமாக இருக்கும்.

வியாபாரத்தில் வாரிசை ஈடுபடுத்துவீர்கள். ஆரோக்கியம் சம்பந்தமாக பிறரின் ஆலோசனையை பொருட்டு சந்திப்புகள் நடக்கும். உங்களின் புத்திமதிகள், ஆலோசனைகளைப் பெற பிறர் உங்களை நாடலாம். ஏதோ ஒரு விதத்தில் பிற மனிதர்களின் தொடர்பு இருந்து கொண்டே இருக்கும்.

பலன் தரும் பரிகாரம்

வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகரை வணங்கவும்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்102ஆன்மிக தகவல்98குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53நட்சத்திர ரகசியங்கள்35பரிகாரங்கள்32சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25அற்புத ஆலயங்கள்21சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19தசா புத்தி பலன்கள்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சுபகிருது வருட பலன்கள்13குரோதி வருட பலன்கள் 202413ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613புத்தாண்டு பலன்கள்-202213சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8தேவாரத் திருத்தலங்கள்7திருமண பொருத்தம்7கருட புராணம்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5அட்சய திருதியை3ஜோதிட கருத்து கணிப்பு3தினம் ஒரு திருவாசகம்3மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2மே மாத ராசிபலன்கள் -20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241மார்ச் மாத ராசி பலன் 20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1மாசி மாத பலன்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular