Thursday, March 30, 2023
Homeசனி பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்-பரணி நட்சத்திரம்

சனி பெயர்ச்சி பலன்கள்-பரணி நட்சத்திரம்

ASTRO SIVA

google news astrosiva

சனி பெயர்ச்சி பலன்கள்-பரணி நட்சத்திரம்

பரணி நட்சத்திரக்காரர்களுக்கு திருமணம் நடக்கும். பணவரவு அதிகரிக்கும்.பெண்கள்மூலம் அனுகூலம் கிடைக்கும். அழகுப் பொருட்கள் சார்ந்த வியாபாரம் செய்வோர் விருத்தி பெறுவர். கலைஞர்கள் ஏற்றமடைவர் அடுக்குமாடி கட்டி விற்கும் ரியல் எஸ்டேட் சம்பந்தம் கொண்டோர் லாபம் காண்பர்.

சனி பெயர்ச்சி பலன்கள்

உணவு சம்பந்த தொழில் நன்மை தரும். வாகன விற்பனை வளம் தரும், நிதி சார்ந்த இனங்களில் வேலை கிடைக்கும். இவர்களுக்கு நல்ல பணவரவு, லாபம் கிடைத்தாலும், சட்டென்று வேலைசெய்ய உடம்பு வணங்காது. யாராவது வந்தால், இந்த வேலையைச் செய்யச் சொல்லாமே எனும் சோம்பேறி எண்ணம் இருந்துகொண்டே இருக்கும்.

பலன் தரும் பரிகாரம்

வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகரை வணங்கவும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular