Saturday, July 27, 2024
Homeஇன்றைய ராசி பலன்இன்றைய ராசி பலன்- பிப்ரவரி 10, 2023 வெள்ளிக்கிழமை

இன்றைய ராசி பலன்- பிப்ரவரி 10, 2023 வெள்ளிக்கிழமை

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

இன்றைய ராசி பலன்- பிப்ரவரி 10, 2023 வெள்ளிக்கிழமை

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை  விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வீட்டில் பெண்கள்  பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.  உற்றார் உறவினர்கள் மூலம் அனுகூலம்கிட்டும்.புதிய பொருட்கள் வாங்குவதில்ஆர்வம் அதிகரிக்கும்.

இன்றைய ராசி பலன்கள்

ரிஷபம்

பிள்ளைகளால் மன உளைச்சல்  ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற  சூழ்நிலை உண்டாகும்.  உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில்  பணிச்சுமை அதிகரிக்கலாம்.  உறவினர்கள் மூலம் உதவி கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பு தொழில்  வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.  செலவுகள் குறையும்.

இன்றைய ராசி பலன்கள்

மிதுனம்

ஆரோக்கிய ரீதியாக சிறு மருத்துவ  செலவுகள் செய்ய நேரிடும். எடுக்கும்  புதிய முயற்சிகளில் இடையூறுகள்  ஏற்படலாம். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். உறவினர்கள்  ஆதரவாக இருப்பார்கள்.

இன்றைய ராசி பலன்கள்

கடகம்

பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும்  செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில்  வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள்  அனைத்தும் நற்பலன்களை தரும். ஒரு சிலர் பொன் பொருள் வாங்கி  மகிழ்வார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்.

இன்றைய ராசி பலன்கள்

சிம்மம்

பொருளாதார நிலை சுமாராக  இருக்கும்குடும்பத்தில்  கணவன்- மனைவியிடையே  சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் பொறுப்புடன்  செயல்படுவார்கள். தொழிலில் புதிய  ஒப்பந்தங்கள் கைகூடும். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம்  பெருகுவதற்கான வாய்ப்புகள்  அமையும்.

இன்றைய ராசி பலன் -indraya Rasi palan

இன்றைய ராசி பலன்கள்

கன்னி

வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு  எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். பிள்ளைகளுக்கு படிப்பில்  ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக  செயல்பட்டு லாபம் அடைவீர்கள்.

இன்றைய ராசி பலன்கள்

துலாம்

குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும்.  உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை  குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். தொழிலில் பொருளாதார ரீதியான  பிரச்சினைகளை சமாளிக்க கடன்  வாங்க நேரிடும். உடனிருப்பவர்களை  அனுசரித்து செல்வதால் அனுகூலம்  உண்டாகும்.

இன்றைய ராசி பலன்கள்

விருச்சிகம்

எதிர்பாராத திடீர் பணவரவு  உண்டாகும்.வீட்டில் பெரியவர்களின்  நன்மதிப்பை பெறுவீர்கள்.  பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.  வேலையில் புதிய நபர் அறிமுகம்  கிட்டும். பழைய கடன்கள் வசூலாகும்.  வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.

இன்றைய ராசி பலன்கள்

தனுசு

இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும்  நிகழ்ச்சிகள் நடைபெறும்.  ஆடம்பர பொருட்கள் வாங்குவதில்  ஆர்வம் அதிகரிக்கும். சுபகாரிய  பேச்சுவார்த்தைகள் நற்பலனைத் தரும்தொழில் வியாபார ரீதியாக  பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.  உத்தியோகத்தில் சிலருக்கு புதிய  வாய்ப்புகள் தேடி வரும்.

இன்றைய ராசி பலன்கள்

மகரம்

பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்ய நேரிடும்.  வியாபாரத்தில் கூட்டாளிகளுடன்  சிறு மனகசப்பு ஏற்படலாம். உடல்  ஆரோக்கியத்தில் கவனம் தேவை.  வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து  கொள்வார்கள். நண்பர்களின் ஆதரவு  மகிழ்ச்சியை அளிக்கும்.

இன்றைய ராசி பலன்கள்

கும்ப ராசி

உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு  சந்திராஷ்டமம் இருப்பதால் உடல்  ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள்  ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடுதேவை.  தொழில் வியாபாரத்தில்  கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

இன்றைய ராசி பலன்கள்

மீன ராசி

எந்த ஒரு காரியத்திலும் சிந்தித்து  செயல்படுவது நல்லது.  தொழில் ரீதியான பயணங்களால்  அலைச்சல் ஏற்பட்டாலும் அனுகூலப்  பலன் உண்டாகும்.  உத்தியோக ரீதியாக வெளிவட்டார  தொடர்புகள் ஏற்படும். புத்திர வழியில்  சுபசெய்திகள் வந்து சேரும். புதிய  பொருட்களை வாங்குவீர்கள்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்104ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular