Friday, July 26, 2024
Homeஇன்றைய ராசி பலன்இன்றைய ராசி பலன்- பிப்ரவரி 12, 2023 ஞாயிறுக்கிழமை

இன்றைய ராசி பலன்- பிப்ரவரி 12, 2023 ஞாயிறுக்கிழமை

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

இன்றைய ராசி பலன்- பிப்ரவரி 12, 2023 ஞாயிறுக்கிழமை

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

பிள்ளைகளால் பெருமை அடையப்  போகிறீர்கள். உடல் ஆரோக்கியம்  சிறப்பாக இருக்கும். சுப காரிய  பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.  கூட்டாளிகளின் ஒத்துழைப்பால்  வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம்  ஏற்படும். ஆடை, ஆபரண சேர்க்கை  உண்டாகும்.

இன்றைய ராசி பலன்கள்

ரிஷபம்

இல்லத்தில் இனிய செய்திகள் வந்து  சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி  உண்டாகும். இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.  வியாபாரத்தின் முன்னேற்றத்திற்காக  எடுக்கும் முயற்சிகள் அனைத்தும்  வெற்றியை தரும். வெளியிலிருந்து  வரவேண்டிய தொகை கைக்கு வந்து  சேரும்.

இன்றைய ராசி பலன்கள்

மிதுனம்

குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை நிலவும். உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உடலில் வலிகள் வந்து நீங்கும்சேமிப்பு குறையும். மதி நுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில்  எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.  நண்பர்கள் உங்கள் தேவை அறிந்து  உதவுவார்கள். சுபகாரியங்கள்  கைகூடும்.

இன்றைய ராசி பலன்கள்

கடகம்

உடன் பிறந்தவர்களால் சிறு சிறு  மனசங்கடங்கள் ஏற்படலாம்.  சுபகாரிய பேச்சுவார்த்தைகளில்  இழுபறி நிலை உண்டாகும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிட்டும்.  செலவுகள் குறையும். புதிய  முயற்சிகளில் சற்று சிந்தித்து  செயல்படுவது நல்லது.

இன்றைய ராசி பலன்கள்

சிம்மம்

பணவரவு அமோகமாக இருக்கும்.  குடும்பத்தில் சந்தோஷம் குறைவு  இல்லாமல் இருக்கும். பிள்ளைகள்  சுறுசுறுப்புடன் இருப்பார்கள். தெய்வ  தரிசனத்திற்காக வெளியூர் பயணம்  செல்லும் வாய்ப்பு அமையும். வீட்டு  தேவைகள் பூர்த்தியாகும்.  வியாபாரத்தில் கொடுத்த கடன்கள்  வசூலாகும்.

இன்றைய ராசி பலன் -indraya Rasi palan

இன்றைய ராசி பலன்கள்

கன்னி

வியாபாரத்தில் கூட்டாளிகளின்  உதவியால் நல்ல லாபம் கிடைக்கும்.  குடும்பத்தினருடன் இருந்த கருத்து  வேறுபாடுகள் மறையும். எந்த  வேலையிலும் சுறுசுறுப்புடன்  செயல்படுவீர்கள். வண்டி, வாகனம்  வாங்கும் எண்ணம் எளிதில்  நிறைவேறும். சேமிக்கும் அளவிற்கு  வருமானம் பெருகும்.

இன்றைய ராசி பலன்கள்

துலாம்

எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள்  உங்களின் முயற்சிகளுக்கு  உறுதுணையாக இருப்பார்கள்.  தொழில் வளர்ச்சிக்காக எதிர்ப்பார்த்த உதவி கிடைக்கும். பெண்களுக்கு  வீட்டில் பணிச்சுமை குறையும்.  ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்

இன்றைய ராசி பலன்கள்

விருச்சிகம்

செய்யும் செயல்களில்  மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள்.  பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும்.பூர்வீக சொத்துகள் வழியில்  எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.  பெரிய மனிதர்களின் அறிமுகம்  கிடைக்கும். உடல் பாதிப்புகள்  குறையும். பிள்ளைகளின்  விருப்பங்களை நிறைவேற்ற முடியும்.

இன்றைய ராசி பலன்கள்

தனுசு

பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.  உடன் பிறந்தவர்கள் ஆதரவாக  இருப்பார்கள். பிள்ளைகள் மூலம்  மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.  ஆடம்பர பொருட்களை வாங்கி  மகிழ்வீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் வருமானம் பெருகும்.

இன்றைய ராசி பலன்கள்

மகரம்

காலையிலே மனமகிழ்ச்சி தரும்  செய்திகள் வீடு வந்து சேரும்.  உங்கள் பிரச்சினைகள் தீர  உறவினர்கள் உறுதுணையாக  இருப்பார்கள். திருமண முயற்சிகளில்  நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரியமனிதர்களின் அறிமுகம் கிட்டும்.  வியாபாரம் சிறப்பாக இருக்கும்.  வருமானம் இரட்டிப்பாகும்.

இன்றைய ராசி பலன்கள்

கும்ப ராசி

நினைத்த காரியம் நிறைவேற சற்று பொறுமையுடன் இருப்பது நல்லது.  ஆடம்பர செலவுகளால் கையிருப்பு  குறையும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண்  பிரச்சினைகளை தவிர்க்கலாம்.  குடும்பத்தில் பெண்கள் வழியில்  அனுகூலப் பலன் உண்டாகும்.

இன்றைய ராசி பலன்கள்

மீன ராசி

ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால்  மனக்குழப்பம் ஏற்படும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள்  தோன்றும். தொழில் சம்பந்தமான புதியமுயற்சிகளை சற்று தள்ளி வைப்பது  நல்லது. வயதில் மூத்தவர்களிடம் பேசும்பொழுது பேச்சில் நிதானத்தை  கடைப்பிடிக்கவும்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்103ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular