Friday, December 8, 2023
Homeநட்சத்திர ரகசியங்கள்பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தம் சேராத ஆண் நட்சத்திரங்கள்

பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தம் சேராத ஆண் நட்சத்திரங்கள்

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

இன்றைய கால கட்டத்தில் திருமண பொருத்தம் மிக அவசியமாக இருக்கிறது.பொருத்தம் இல்லாத ஜாதகங்களை இணைப்பதின் மூலமாக திருமண வாழ்வில் பல இன்னல்களை சந்திக்கின்றனர்.27 பெண் நட்சத்திரங்களுக்கு பொருந்தும் ஆண் நட்சத்திரங்கள் எவை என்பதை இந்த பதிவில் கொடுத்துள்ளேன்.

பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தம் சேராத ஆண் நட்சத்திரங்கள்

பெண் நட்சத்திரம் பொருத்தம் சேராத ஆண் நட்சத்திரங்கள்
அசுவினி மகம் ,மூலம் ,ஆயிலாயம் ,சுவாதி ,ஹஸ்தம்
பரணி பூரம் ,பூராடம் ,அவிட்டம்,பூரட்டாதி
கிருத்திகை உத்திரம் ,ஹஸ்தம் ,திருவோணம் ,பூராடம்
ரோகிணி ஹஸ்தம் ,திருவோணம் ,உத்திராடம்,மகம் ,பூரம்
மிருகசீரிடம் சித்திரை ,அவிட்டம் ,உத்திராடம்,மகம் ,பூரம்
திருவாதிரை சுவாதி ,சதயம் ,கேட்டை ,அனுஷம்
புனர்பூசம் விசாகம் ,பூரட்டாதி,மூலம்,திருவாதிரை,மகம் ,பூரம்
பூசம் உத்திரட்டாதி ,திருவோணம்,பூராடம் ,விசாகம் ,சித்திரை ,அவிட்டம் ,பூரட்டாதி ,அனுஷம்
ஆயில்யம் கேட்டை ,ரேவதி ,மகம் ,பூரம் ,திருவாதிரை ,மூலம்
மகம் அசுவினி ,மூலம் ,புனர்பூசம்,மிருகசீரிடம் ,ரோகிணி ,ஆயிலாயம்
பூரம் பரணி ,பூராடம் ,மிருகசீரிடம் ,உத்திரட்டாதி ,ரோகிணி
உத்திரம் உத்திராடம் ,கார்த்திகை ,விசாகம் ,சித்திரை ,பூரட்டாதி ,அவிட்டம்
ஹஸ்தம் ஆண் சுவாதி சேராது ,பெண் சுவாதிக்கு ஆண் ஹஸ்தம் சேரும்,அசுவினி ,சதயம் ,ரோகிணி
சித்திரை மிருகசீரிடம் ,அவிட்டம் ,பூசம்,அனுஷம் ,உத்திரட்டாதி ,உத்திரம்
சுவாதி திருவாதிரை ,சதயம் ,அசுவினி ,உத்திரட்டாதி
விசாகம் அனுஷம் ,புனர்பூசம் ,பூரட்டாதி
அனுஷம் பூசம் ,உத்திரட்டாதி ,விசாகம் ,சித்திரை ,பூரட்டாதி அவிட்டம்
கேட்டை ஆயில்யம் ,விசாகம் ,ரேவதி ,பூரட்டாதி ,அவிட்டம்
மூலம் அனுஷம் ,கேட்டை ,புனர்பூசம் ,ஆயில்யம் ,அசுவினி ,மகம்
பூராடம் பரணி ,பூரம் ,கார்த்திகை ,பூசம்
உத்திராடம் கார்த்திகை ,உத்திரம் ,மிருகசீரிடம்,ரோகிணி
திருவோணம் அஸ்தம் ,ரோகினி ,பூசம் ,கார்த்திகை
அவிட்டம் ரேவதி ,பரணி ,மிருகசீரிடம் ,சித்திரை
சதயம் சுவாதி ,ஹஸ்தம் ,திருவாதிரை
பூரட்டாதி புனர்பூசம் ,விசாகம் ,பரணி ,ரேவதி ,பூசம் ,அனுஷம்
உத்திரட்டாதி பூசம் ,அனுஷம் ,பூரம் ,விசாகம் ,சித்திரை மூலம்
ரேவதி பூரட்டாதி ,அவிட்டம் ,ஆயில்யம்,கேட்டை
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular