Today Panchangam | இன்றைய பஞ்சாங்கம்
திருக்கணித பஞ்சாங்கம் மற்றும் வாக்கிய பஞ்சாங்க நிகழ்வுகளை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இங்கு தொகுத்து கொடுத்துள்ளேன் அனைவரும் படித்து பயன் பெறுங்கள்.
இன்றைய ராசி கட்டம்
இன்றைய கோவில் விசேஷங்கள்
திருசெங் காட்டாங்குடி ஸ்ரீ உத்திராபதீஸ்வரர் ரதோத்ஸவம்,ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் உத்ஸவாரம்பம்,மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பூத வாகனம்,அன்ன வாகன பவனி,தூத்துக்குடி ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் உத்ஸவாரம்பம்
திருக்கணித பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் தேதி | சித்திரை-11 |
இன்றைய ஆங்கில தேதி | 24.04.2023 |
திதி | சதுர்த்தி காலை 08:25மணி வரை |
நட்சத்திரம் | மிருகசீரிடம் இரவு 02:07மணி வரை |
யோகம் | சோபனம் |
கரணம் | பத்திரை |
இன்றைய சிறப்புகள் | சுப முகூர்த்த நாள் ,லாவண்யா கெளரி விரதம், |
சுப முகூர்த்த நல்ல நேரம் | காலை 09:30மணி முதல் 10:30மணி வரை மிதுன லக்கினம் (வளர்பிறை முகூர்த்தம்) |
தாலி கட்ட சிறந்த நேரம் | காலை 09:55 முதல் 10:05 மணி வரை |
சந்திராஷ்டமம் | துலாம் ராசி |
வாக்கிய பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் தேதி | சித்திரை-11 |
இன்றைய ஆங்கில தேதி | 24.04.2023 |
திதி | சதுர்த்தி காலை 10:10மணி வரை |
நட்சத்திரம் | மிருகசீரிடம் இரவு 03:35மணி வரை |
யோகம் |