- Advertisement -
Today Panchangam | இன்றைய பஞ்சாங்கம்
திருக்கணித பஞ்சாங்கம் மற்றும் வாக்கிய பஞ்சாங்க நிகழ்வுகளை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இங்கு தொகுத்து கொடுத்துள்ளேன் அனைவரும் படித்து பயன் பெறுங்கள்.
இன்றைய ராசி கட்டம்
இன்றைய கோவில் விசேஷங்கள்
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்க பல்லக்கில் புறப்பாடு,திருஉத்திரகோசமங்கை ஸ்ரீ மங்களேஸ்வரி உத்ஸவாரம்பம்
திருக்கணித பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் தேதி | சித்திரை-13 |
இன்றைய ஆங்கில தேதி | 26.04.2023 |
திதி | சஷ்டி காலை 11:28 மணி வரை |
நட்சத்திரம் | புனர்பூசம் முழு நாள் |
யோகம் | சுகர்மம் |
கரணம் | தைதுளை |
இன்றைய சிறப்புகள் | சுபமுகூர்த்த நாள் |
சுப முகூர்த்த நல்ல நேரம் | காலை 6:00மணி முதல் 07:00மணி வரை-மேஷ லக்னம்-வளர்பிறை முகூர்த்தம் |
தாலி கட்ட சிறந்த நேரம் | காலை 06:37 மணி முதல் 06:47 வரை |
சந்திராஷ்டமம் | விருச்சிக ராசி |
வாக்கிய பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் தேதி | சித்திரை-13 |
இன்றைய ஆங்கில தேதி | 26.04.2023 |
திதி | சஷ்டி காலை 12:54 மணி வரை |
நட்சத்திரம் | புனர்பூசம் முழு நாள் |
யோகம் |