Today Panchangam | இன்றைய பஞ்சாங்கம்
திருக்கணித பஞ்சாங்கம் மற்றும் வாக்கிய பஞ்சாங்க நிகழ்வுகளை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இங்கு தொகுத்து கொடுத்துள்ளேன் அனைவரும் படித்து பயன் பெறுங்கள்.
இன்றைய ராசி கட்டம்
திருக்கணித பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் தேதி | சித்திரை-21 |
இன்றைய ஆங்கில தேதி | 04.05.2023 |
திதி | சதுர்த்தசி இரவு 11:44 மணி வரை |
நட்சத்திரம் | சித்திரை இரவு 09:35 மணி வரை |
யோகம் | வஜ்ரம் |
கரணம் | கரசை |
இன்றைய சிறப்புகள் | நரசிம்ம ஜெயந்தி ,அக்னி நட்சத்திரம் இரவு 03:30 மணிக்கு ஆரம்பம் ,முகூர்த்த நாள் |
சுப முகூர்த்த நல்ல நேரம் | காலை 09:00 மணிக்கு மேல் 10:30 மணி வரை மிதுன லக்ன வளர்பிறை முகூர்த்தம் |
தாலி கட்ட சிறந்த நேரம் | காலை 09:59 -10:09 மணிக்குள் |
சந்திராஷ்டமம் | மீன ராசி |
வாக்கிய பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் தேதி | சித்திரை-21 |
இன்றைய ஆங்கில தேதி | 04.05.2023 |
திதி | சதுர்த்தசி இரவு 11:58 மணி வரை |
நட்சத்திரம் | சித்திரை இரவு 09:45 மணி வரை |
யோகம் |