Saturday, July 27, 2024
Homeஜோதிட குறிப்புகள்லக்கினத்தில் இருந்து 12 வீடுகளில் நீச்சம் பெற்ற கிரகம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்

லக்கினத்தில் இருந்து 12 வீடுகளில் நீச்சம் பெற்ற கிரகம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

நீச்சம் பெற்ற கிரக பலன்

  • லக்னத்தில் ஒரு கிரகம் நீச்சமானால் பைத்தியம் பிடிக்கும் குழப்பம் உண்டு.
  • லக்னத்துக்கு 2 இல் கிரகம் நீச்சமானால் டான்சில் உபாதை உண்டு. தாழ்ந்த மக்கள் நடுவில் வசிப்பர்.
  • 3 இல் கிரகம் நீச்சமானால் கணவர் / மனைவிக்குத் துரோகம் செய்வர். திருமணம் நிச்சயதார்த்தத்துடன் நின்றுவிடும். சகோதரப் பிரிவு உண்டு.
  • 4 இல் ஒரு கிரகம் நீச்சமானால் வாகன விபத்து 4 ஆம் தெசையில்) உண்டு. தாயார் பிரிவு உண்டு. (அம்சத்தில்) அதே கிரகம் உச்சம் வர்கோத்தமமானால் தாயாருக்கு நலமுண்டு,
  • 5 இல் ஒரு கிரகம் நீச்சமானால் புத்திர சோகமுண்டு,
  • லக்னத்துக்கு 6 இல் ஒரு கிரகம் நீச்சமானால் கடனுபாதை பெருகும். பேசினாலே சண்டை வரும்.
  • 7இல் ஒரு கீரகம் நீச்சமானல் காமுகர்களாய் இருப்பர். நீச்ச இன மக்களிடம் கலந்துறவாடுவார்.
நீச்சம் பெற்ற கிரகம்
  • 8 இல் ஒரு கிரகம் நீச்சமானால் சூரியன் இருந்தால் நெருப்பினும் சந்திரன் இருந்தால் நீரினும், செவ்வாயானால் ஆயுதத்திலும், புதனானால் பசியாலும், குருவானால் மலைமீது ஏறி விழுந்தும். சுக்கிரனானால் மனப்பிரமையானும், சனியானால் கள்வராலும், இராகுவானால் மருந்தாலும்,கேதுவானால் மாந்திரீகத்தாலும் உயிர் பிரியும்.
  • 9 இல் கிரகம் நீச்சமானல் தந்தைவழி சொத்து கிட்டாது தந்தை தேசாந்திரியாக அலைவார்.
  • 10-இல் கிரகம் நீச்சமானால் தொழிற்சங்கத் தலைவர்
  • லக்னத்துக்கு 11 இல் நீச்சமானால் பொருள் வரவும் உண்டு.
  • 12 இல் கிரக நீச்சம் வீண் அலைச்சல், கால் வீக்கம் தரும்.
  • லக்கினத்திற்கு 2 ஆம் அதிபதி 6 இல் நீச்சமானால் பிறவி ஊமை, 2 இலேயே நீச்சமானால் திக்குவாய் உண்டாகும். 3 இல் நீச்சமானால் அதிர்ச்சியில் ஊமையாவார்.
  • இரு நீச்சகிரகங்கள் பரஸ்பர பார்வை வீசினால் உச்ச பலன் இரு உச்சகிரகங்கள் பரஸ்பர பார்வை வீசினால் நீச்ச பலனும் உண்டு.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்104ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular