Tuesday, April 30, 2024
Homeஅடிப்படை ஜோதிடம்ராகு கேது நின்ற பலன்கள்

ராகு கேது நின்ற பலன்கள்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

ராகு கேது நின்ற பலன்கள்

அச்சு ராகு கேது
ராகு1-ல்,
கேது 7-ல்
குறைந்த ஆயுள்-நிறைந்த செல்வம் அவமானம் ,கெட்ட பெண்கள் உடன் சகவாசம் ,குடலில் வியாதி
ராகு2-ல்,
கேது 8-ல்
கபடதனம்-வாயில் புண்,இரக்க சுபாவம்,அரசாங்க ஆதரவு,கோபத்தன்மை -மகிழ்சி குறைந்த ஆயுள் ,நண்பர்களின் பிரிவு,சண்டை சச்சரவுகள்,ஆயுத பலம்,ஏமாற்றம்
ராகு3-ல்,
கேது 9-ல்
நீண்ட ஆயுள் ,சகோதரர்களுக்கு உதவுதல் ,திடசித்தம் ,கெளரவத்தன்மை தந்தையை இழத்தல், நேர்மையற்ற செயல்கள்,துரதிஷ்ட ஏழ்மை
ராகு4-ல்,
கேது 10-ல்
முட்டாள்தனமாக நடந்துகொள்ளுதல், துன்பம்,குறைந்த ஆயுள்,மகிழ்ச்சியற்ற தன்மை நல்லவை செய்ய தடைகள் ,வீண் அலைச்சல்,துணிவு,கீர்த்தி
ராகு5-ல்,
கேது 11-ல்
மலட்டுத்தன்மை,கொடிய சித்தம்,வயிற்றுக்கோளாறு தனலாபம்-மகிழ்ச்சி-நல்ல வாய்ப்புகள்
ராகு6-ல்,
கேது 12-ல்
விரோதிகளால் துன்பம் ,மூல வியாதி,தனலாபம் ,நீண்ட ஆயுள் கெட்ட வழியில் செலவுகள்,தன நாசம்-கண் நோய்,கெட்ட நடத்தை,பக்தி
ராகு7-ல்,
கேது 1-ல்
பெண்களால் பண நஷ்டம் ,அன்புக்குரியவர்களை விட்டு பிரிதல்,தன் இச்சையாக நடந்துகொள்ளுதல்,முட்டாள் தனமான செயல்கள் நன்றியற்ற தன்மையில் நடந்துக்கொள்ளுதல்,மற்றவர்களை அவதூறு பேசுதல்.
ராகு8-ல்,
கேது 2-ல்
குறை ஆயுள்-அருவருக்கத்தக்க செயல்கள்,குறையுள்ள அவயங்கள்,முடக்குவாதம் , கீழ்வாதம் ,குறைவான மக்கட்பேறு படிப்பின்மை-ஏழ்மை-கெட்ட கெட்ட பேச்சு,கபடத்தனமான வஞ்சனையான பேச்சு ,இரந்துண்ணுதல்
ராகு9ல்,
கேது-3ல்
பயனற்ற பேச்சு ,தன் இனத்தில் தலைமை,நேர்மையற்ற செயல்கள் நீண்ட ஆயுள், தனம்,கீர்த்தி,குடும்பத்தில் மகிழ்ச்சி,நல்ல உணவு ,ஒரு சகோதரனை இழத்தல்
ராகு10-ல்,
கேது 4-ல்
கீர்த்தி,அளவான மக்கட்பேறு,பயமற்ற தன்மை,மற்றவரின் அலுவல்களில் தலையிடுதல்,நல்ல செயல்கள் செய்யாமை,நிலங்களை இழத்தல்,வண்டி வாகன இழப்பு,தாயை இழத்தல்,மன நிம்மதியை இழத்தல்,அயல்நாட்டு வாசம்-மற்றவர்கள் தயவால் வாழ்க்கை.
ராகு11-ல்,
கேது 5-ல்
நல்ல அதிஷ்டம் ,அபிவிருத்தி,அளவான மக்கட்பேறு,நீண்ட ஆயுள் ,காது நோய்,மக்களை இழத்தல்,வயிற்று கோளாறு,தீய எண்ணங்கள்,கெட்ட ஆவிகளினால் உபத்திரவம்
ராகு12-ல்,
கேது 6-ல்
வீண் விரயம் ,உடல் வீக்கம் போன்றவைகளினால் துன்பம்,ரகசியமாய் பாவ செயல்களில் ஈடுபடுதல் பெருந்தன்மை ,நல்ல குணங்கள்,கீர்த்தி ,உறுதி,மேலான அதிகார விரோதங்களின் அழிவு,ஆசைகள் நிறைவேறுதல்
ராகு கேது நின்ற பலன்கள்

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்159ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19அற்புத ஆலயங்கள்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213சுபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12நவராத்திரி பூஜை10Gem Stone8பெருமாள் ஆலயங்கள்8கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7திருமண பொருத்தம்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5ஜோதிட கருத்து கணிப்பு3தினம் ஒரு திருவாசகம்3மார்கழி மாத ராசி பலன்கள்-20232புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2பங்குனி மாத ராசி பலன்கள்1ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231மார்ச் மாத ராசி பலன் 20241தை மாத பலன்கள்1horoscope1மாசி மாத பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1மே மாத ராசிபலன்கள் -20241

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular