Friday, March 31, 2023
Homeராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-2022ராகு கேது பெயர்ச்சி பலன்கள் (2020-2022)- சிம்மம்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் (2020-2022)- சிம்மம்

ASTRO SIVA

google news astrosiva


ராகு கேது பெயர்ச்சி – செப்டெம்பர்-1
 
ராகு மிதுனத்தில் இருந்து ரிஷபம்
 
கேது தனுசில் இருந்து விருச்சிகம் 
 
 
சிம்மம் : நல்ல காலம் பிறக்குது(70/100)
(மகம் 1,2,3,4,பூரம் 1,2,3,4,உத்திரம்1)
 

சூரியனின் ஆதிக்கம் கொண்ட சிம்மராசி அன்பர்களே!!!
தற்போது நடக்க உள்ள ராகு கேது பெயர்ச்சியில் ராகு பகவான் 10ம் வீட்டிலும்1 கேதுபகவான்  4 ம் வீட்டிலும் இருந்து உங்களை வழி நடத்த போகிறார்கள்.

அவர்கள் தரும் சுப அசுப பலன்கள் இதோ : 

  • உங்களின் பொருளாதார வசதி மேம்படும்.
  • விருப்பம்போல் உங்களை செயல் பட வைப்பர்.
  • அம்மாவின் உடல் நலத்தில் கவனம் தேவை.
  • எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும்.
  • வேலையில் முன்னேற்றம் ஊதிய உயர்வு கிட்டும்.
  • முன் கோபத்தை குறைத்து கொள்ளுங்கள்.
  • வாகனம் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை.
  • ஆன்ம வித்தையில் ஈடுபாடு அதிகரிக்கும்
இவை யாவும் பொது பலன்களே ,அவரவர் கிரகங்களின் நிலை ,தசா புத்திக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும்.

பரிகாரம்

வெள்ளி கிழமைகளில் அம்மன், துர்கை வழிபாடு சிறப்பை தரும் ..
 
 
 
 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular