Friday, July 26, 2024
Homeராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-2022ராகு கேது பெயர்ச்சி பலன்கள் -2020-2022(கடகம்)

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் -2020-2022(கடகம்)

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2020-2022-கடகம்

கடகம் : மாற்றம் முன்னேற்றம் (75/100)
(புனர்பூசம் 4, பூசம்ப1,2,3,4,ஆயில்யம் 1,2,3,4)

சந்திரனின் அருள் பெற்ற கடக ராசி அன்பர்களே …நண்டு போல் வருடத்திற்கு ஒருமுறை உங்களை நீங்களே புதுப்பித்து கொள்வீர்கள்.

 
செப்டம்பரில்  பெயர்ச்சி ஆகும் ராகு உங்களுக்கு 11 ம் வீட்டிலும் கேது5 வீட்டிற்கும் வரப்போகிறார்கள் ..இது ஒரு சுகமான காலம் அது தரபோகவும் சுப அசுப பலன்கள் ஒரு குறிப்பு .
 
  • வெளிநாட்டு தொடர்புகள் ,பயணம் முதலிய வற்றில் அனுகூலம்.
  • பிற மதத்தினாரால் ,பிற மொழியினரால் அனுகூலம்.
  • சினிமா துறையினருக்கு இது ஒரு உகந்த காலம்.
  •  வீடு ,வாகன வசதி ஏற்படும்.
  • மறதி அதிகமாக இருக்கும்
  • உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் 
  • தொழில் ,வேலை சிறப்பாக இருக்கும்.
  • அடுத்தவருடய விஷயங்கலில் மூக்கை நுழைக்காமல்  இருங்கள்.
இவை யாவும் பொது பலன்கள் மட்டுமே .
அவரவர்  கிரகநிலை தசா ,புத்திக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும் ..
 
பரிகாரம்: 
துர்கை ,மற்றும் அம்மன் வழிபாடு நல்ல சிறப்பை தரும் ..

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்103ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular