ராகு கேது பெயர்ச்சி – செப்டெம்பர்-1
ராகு மிதுனத்தில் இருந்து ரிஷபம்
கேதுதனுசில் இருந்துவிருச்சிகம்
கும்பம் : தீயா வேலை செய்யணும் குமாரு(50/100)
(பூரட்டாதி 1,2,3சதயம் 1,2,3,4 அவிட்டம் 3,4)
சனி(எமன்) பகவானின் அருள் பெற்ற கும்ப ராசி அன்பர்களே!!!
ராகு உங்களுக்கு 4ம் வீட்டிலும்.
கேது உங்களுக்கு 10ம் வீட்டிலும் சம சப்தமாக பார்க்க போகிறார்கள்
அவர் தரும் சுப அசுப பலன்கள் :
தாயின் உடல் நலத்தில் கவனம் தேவை
கல்வியில் தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது
உறவினர்களை நம்பாமல் இருப்பது நல்லது
வீண் பயம் இருதய சம்பந்தமான நோய்கள் வருவதர்கு வாய்ப்பு
வழக்கு வெற்றி தள்ளி போகும்
தொழில் ரீதியான வெளிநாட்டு பயணங்கள் ஏற்படலாம்
தெய்வ சம்பந்தமான யாத்திரை மேற்கொள்ளுவார்கள்
வெளியூர் பிரயாணங்கள் மூலம் அனுகூலம்.
இவை யாவும் பொது பலன்களே அவரவர் கிரக நிலைகள் ,தசா புத்திக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும் ..
பரிகாரம் :
அம்மன் ,காளி வழிபாடு சிறப்பை தரும்.
சுபம் .