Thursday, March 23, 2023
Homeகுரு பெயர்ச்சி பலன்கள்குரு பெயர்ச்சி பலன்கள்(2020-2021)- கன்னி

குரு பெயர்ச்சி பலன்கள்(2020-2021)- கன்னி

ASTRO SIVA

google news astrosiva

குரு பெயர்ச்சி பலன்கள்(2020-2021)-கன்னி

குரு, கன்னிராசிக்கு 5ல் இருப்பதால்குடும்பத்தில் சுபகாரியம் (திருமணம்) நடக்கும். புத்திர வரவு உண்டாகும். புதிய வீடு, வாகன சேர்க்கை உண்டாகும். ஆளடிமை, சேவகர் விருத்தி உண்டாகும். கல்வியில் தேர்ச்சி, உள்ளத்தில் ஊக்கம், ஏராளமான செல்வ சேர்கை, மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படும்.

குருவின் 9-ம் பார்வை

குருவின் ஐந்தாம் பார்வை கன்னி ராசிக்கு 9-ஆம் வீடான ரிஷபத்தில் இருப்பதால்.
 தந்தையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்
 தந்தையின் உடல் நலம் மேம்படும்
வெளிநாடு யோகம் கிட்டும்
தகப்பனாரின் சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும்
 ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்களின் தொழில் லாபம் கிட்டும்
 அதிர்ஷ்ட தேவதையின் அருள் கிடைக்கும்

குருவின் 7-ம் பார்வை

குரு வின் பார்வை உங்கள்(கன்னி) ராசிக்கு 11ம் வீடான கடகத்தில் இருப்பதால்
வாகன வசதி ஏற்படும்
செய்தொழிலில் மேன்மை ஏற்படும்
மூத்த சகோதரர் வழியில் லாபம் கிட்டும்
பூமி விருத்தி ஏற்படும்
திருமணம் கைகூடும்
அயல் நாட்டு பயணங்களின் மூலம் மேன்மை ஏற்படும்
பொன் பொருள் சேர்க்கை கிட்டும்

குருவின் 9-ம் பார்வை

குருவின் 9-ம் பார்வை உங்கள்(கன்னி) ராசியின் மீது விழுவதால்
தேக ஆரோக்கியம் மேம்படும்
புகழ் கூடும்
செல்வாக்கு அதிகரிக்கும்
மனதில் கவலை குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும்
சிந்தனையில் தெளிவு பிறக்கும்
புதிய முயற்சிகள் கைகொடுக்கும்
கல்வி மேம்படும்
இவை யாவும் பொது பலன்களே அவரவர் தசா புத்திக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும்..
பரிகாரம்: 
வியாழக்கிழமை விரதம் இருந்து குரு தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நன்மை கிட்டும்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular