Sunday, April 21, 2024
Homeகுரு பெயர்ச்சி பலன்கள்குரு பெயர்ச்சி பலன்கள்-2020-2021-மீனம்

குரு பெயர்ச்சி பலன்கள்-2020-2021-மீனம்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

குரு பெயர்ச்சி பலன்கள்-2020-2021-மீனம்

அடிப்படை உரிமைகளை எப்போதும் விட்டுக் கொடுக்காத மீனராசி அன்பர்களே!!!

 
 குரு பகவான் 15. 11 .2020 முதல் 13. 11. 2021 வரை லாப ஸ்தானத்தில் அமர்ந்து நல்ல தீர்வுகளை தரப்போகிறார் 
 • கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள் 
 • பணப்புழக்கம் அதிகரிக்கும் 
 • கடனில் பெரும்பகுதியை அடைப்பீர்கள் 
 • பிரபலங்கள் ,அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிட்டும் 
 • பணப்பற்றாக்குறையால் தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள்
 •  வங்கி கடன் உதவி கிட்டும் 
 • சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும் 
 • கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும் 
 • மூத்த சகோதர வகையில் மனக்கசப்பு நீங்கும் 
 • புது வேலைக்கான முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும் 
 • தடைபட்டிருந்த திருமணம் இப்போது கூடிவரும் 
 • புது பதவி பொறுப்புகள் தேடிவரும் 
 • அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடிவடையும் 
 • வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்

 

குரு பகவானின் பார்வை பலன்கள் 
உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் 
 • மனோபலம் கூடும் தைரியமாக முடிவெடுப்பீர்கள் 
 • வீடு மனை வாங்குவது விற்பது லாபகரமாக முடியும்
 •  இளைய சகோதர வழியில் அனுகூலம் உண்டு 
 • குரு ஐந்தாம் வீட்டை பார்ப்பதால் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும் 
 • மகளுக்கு நல்ல வரன் அமையும் 
 • பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள் 
 • குரு ராசிக்கு 7ம் வீட்டை பார்ப்பதால் சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள் 
 • பணவரவு உண்டு புதிய திட்டங்கள் நிறைவேறும் 
கும்பத்தில் குரு பகவான் 
6.4. 2021 முதல் 14 .9 .2021 வரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் சென்று அதிசாரம் ஆகியும் வக்கிரம் அடைவதால் 
 • அலைச்சல்களும் செலவுகளும் அதிகரிக்கும் 
 • பெரிய பதவிகள் தேடிவரும் 
 • வியாபாரத்தில் பற்று வரவு உயரும் 
 • குறைந்த முதலீடு செய்து லாபம் ஈட்டுவீர்கள் 
 • வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து புது முடிவு எடுப்பீர்கள் 
 • வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள் 
 •  முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் வெளிநாட்டு நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும்
 •  உத்தியோகத்தில் எதிர்ப்புகள் நீங்கும் 
 • வேலைப்பளு குறையும் 
 • உங்களின் தொலைநோக்கு சிந்தனை பாராட்டுகள் கிடைக்கும் 
 • தள்ளிப்போன பதவி உயர்வு சம்பள உயர்வு இனி தடையின்றி கிடைக்கும் 

பரிகாரம்

 பழனியில் கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு தண்டாயுதபாணி
 ராஜஅலங்காரத்தை ஒருமுறை தரிசித்து வாருங்கள் முருகனின் அருளால் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
குரு பெயர்ச்சி பலன்கள்

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்159ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18அற்புத ஆலயங்கள்18சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213குரோதி வருட பலன்கள் 202413சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3வாஸ்து மர்மங்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2Navagraha temples2மார்கழி மாத ராசி பலன்கள்-20232மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular