ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2020-2022- மிதுனம்
மிதுனம்: புயல் விட்டாச்சு மழை இன்னும் விடல (75/100)
(மிருசீரிஷம் 2,3,4,திருவாதிரை 1,2,3,4,புனர்பூசம் 1,2,3)
கல்வி அறிவால் அனைத்தயும் சாதிக்கும் புதனின் ஆசீரவாதம் பெற்ற மிதுன ராசி அன்பர்களே !!
இன்று வரை உங்கள் ஜென்ம ராசியில் இருந்த ராகு பகவான் இப்போது 12ம் இடமான ரிஷபத்துக்கும் கேது 6ம் இடமான விருச்சகதுக்கும் பெயற்ச்சி அடைகிறார்..அவர்கள் தரும் பலன்கள் என்ன
- வெளி நாட்டு பயணம் ,தொழில் அமையும்
- வீடு மாற்றம் ஊர் மாற்றம் செய்ய நேரிடும்
- கெட்டவன் கெட்டல் கிட்டடிடிம் ராஜயோகம் ..என்பது போல் விரய ஸ்தானத்தில் ராகு இருப்பது நல்லதே .
- சுபகாரியம் ,திருமணம் கைகூடும்
- வாதம் விவாதம் ,விவகாரம் எதிலும் விட்டு கொடுக்க மாட்டார்கள்
- கடன் வாங்குவதற்கு அச்ச பட மாட்டார்
- மனதளவில் குமை வதும் தூக்க மின்மையும் ஏற்படும் வெற்றி நமதே ..
இவை யாவும் பொது பலன்கள் மட்டுமே அவரவர் தசா புத்தி ஏற்ப பலன்கள் மாறுபடும் ..
பரிகாரம்:
துர்க்கை ,காளி ,வழிபாடு சிறப்பை தரும்..திருநாகேஷ்வரம் சென்று ராகு பகவானை தரிசிப்பது சிறப்பை தரும் .