Saturday, December 2, 2023
Homeஅடிப்படை ஜோதிடம்அடிப்படை ஜோதிடம்-பகுதி-15-யோகி-அவயோகி

அடிப்படை ஜோதிடம்-பகுதி-15-யோகி-அவயோகி

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

யோகி-அவயோகி

ஜாதகர் எந்த யோகத்தில் பிறந்துள்ளார் என்று கண்டுபிடித்து அந்த யோகத்திற்குரிய யோக தாரையும், யோகியும் அறிந்து கொள்ள வேண்டும்.

யோக தாரையில் எந்த கிரகம் இருக்கிறதோ அந்த கிரக காரத்துவங்கள் சிறப்பான பலனை தரும். குறிப்பாக ஒருவரின் யோக தரையில் அவரின் மனைவியின் நட்சத்திரம் அமைந்திருந்தால் திருமணத்திற்குப் பின் அவர் வாழ்வில் நல்ல யோகங்கள் நடக்கும். ஒருவர் பிரீதி நாம யோகத்தில் பிறந்து இருந்தால் அவருக்கு யோக தாரை ஆயில்ய நட்சத்திரம் ஆகும். அந்த ஆயில்ய நட்சத்திரத்தில் அவர் மனைவி பிறந்திருந்தால் அவர் மனைவி வந்தபின் நல்ல யோகங்கள் ஏற்படும். ஆக யோக கிரகத்தின் ஆதிபத்தியம் காரகத்துவம் சிறப்பான யோகத்தைச் செய்யும். அதே போல் அவயோக தாரையில் உள்ள கிரகம் அதன் தன்மைக்கு ஏற்றவாறு கெடு பலன்களைச் செய்யும

ASTRO3 அடிப்படை ஜோதிடம்-பகுதி-15-யோகி-அவயோகி

ஆகவே ஒரு ஜாதகத்தில் அவயோகியோ அல்லது அவயோகியின் சாரத்தை பெற்றுள்ள கிரகம் சுப பலன்களை செய்யாது..

நன்றியுடன்! 

சிவா.சி  

✆9362555266

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular