Friday, July 26, 2024
Homeஆன்மிக தகவல்திருமணத்திற்கு நேரம் -நாள் குறிப்பது எப்படி

திருமணத்திற்கு நேரம் -நாள் குறிப்பது எப்படி

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

 திருமணத்திற்கு நேரம் நாள் குறித்தல் 

திருமணத்திற்கு ஏற்ற மாதங்கள் 

சித்திரை ,வைகாசி ,ஆனி ,ஆவணி  ,கார்த்திகை ,தை ,பங்குனி 

திருமணம் நடத்த ஆகாத மாதங்கள் 

ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசைகளோ அல்லது இரண்டு பெளர்னமிகளோ வரும் மாதம் மல  மாதம் ,அம மல  மாதங்களில் திருமணம் செய்வது நன்றன்று .

திருமணதிற்கு  ஏற்ற பட்சம் 

வளர்பிறை என்ற சுக்லபட்சத்தில் நடைபெறுவது நன்று 

திருமணத்திற்கு ஏற்ற கிழமை 

புதன் ,வியாழன் ,,வெள்ளி ,நன்று 

குருட்டு நாள்கள் என்னும் செவ்வாய் ,சனி போன்ற தினங்களை தவிர்ப்பது நல்ல்து 

ஒற்றை கண் நாள் என்னும் ஞாயிறு, திங்கள்  கிழமைகளும்  நன்றன்று 

ஆனால் இன்றய காலகட்டத்தில் திருமண கூடம் ,ஞாயிறு விடுமுறை  முதலிய காரணமாக கிழமைகளுக்கு அதிக முக்கியத்துவம் யாரும் தருவதில்லை 

111 திருமணத்திற்கு நேரம் -நாள் குறிப்பது எப்படி

திருமணத்திற்கு ஏற்ற லக்கினங்கள் 

ரிஷபம் ,மிதுனம் ,கடகம் ,கன்னி ,துலாம் ,தனுசு ,மீனம் என்ற எட்டும் நன்று .

சிலர் கும்ப லக்கினமும் நன்று என்று கூறுகிறார்கள் 

ஒரு சிலர் சிம்மம் ,மீனம்  உகந்தது என்கிறார்கள் 

திருமணத்திற்கு ஏற்ற திதிகள் 

துவிதியை ,திருதியை ,பஞ்சமி ,சப்தமி ,தசமி ,திரயோதசி ,ஆகிய சுப திதிகள் 

திருமணத்திற்கு ஏற்ற நட்சத்திரங்கள் 

ரோகினி ,மிருகசீரிடம் ,மகம் ,உத்திரம் ,உத்திராடம் ,அஸ்தம் ,உத்திரட்டாதி ,சுவாதி ,அனுஷம் ,மூலம் ,ரேவதி ஆகிய சுப நட்சத்திரங்கள் 

அஷ்டமி நிலை 

அஷ்டமி பொதுவாக சுப  காரியங்களுக்கு விலக்க பட்ட திதியாகும் .ஆனால் சுக்ல பட்ச (வளர்பிறை )அஷ்டமியன்று திருமணம் செய்யலாம் 

அமாவாசை 

அமாவாசை  நாள் பெற்றோருக்கு தர்ப்பணம் செய்யும் நாள் .ஆகையால் திருமணம் செய்வதில்லை 

மணமகன் பிறந்த நட்சத்திரத்தன்று  திருமணம் செய்தல் கூடாது 

உதய காலம் 

கோதூளி  வேளை  என்னும் உதயகால லக்கினத்தில் திதி தோஷம் இல்லை 

அபஜித்  முகூர்த்த காலம் என்னும் உச்சி வேளையில் நட்சத்திர தோஷம் இல்லை 

தமிழகத்தில் காலை 12 மணிக்குள்  நடத்துவது மரபு .காலை 4.30 மணி முதல் 6.00 மணிக்கும் உதயாதிக்கு  முன் செய்யும் மரபும் சிறந்தது 

குரு பலம் 

ஆண்  பெண் இருவருக்கும்  அல்லது யாராவது ஒருவருக்கு குருபலம் வரும் போது திருமணம் நடத்துவது நன்று .

நட்சத்திரங்கள் :

ரோஹிணி ,மிருகசீரிடம் ,மகம் உத்திரம் ,ஹஸ்தம் ,சுவாதி,அனுஷம் ,மூலம் ,உத்திராடம் ,திருவோணம் ,உத்திரட்டாதி ,ரேவதி -உத்தமம் 

அசுவினி ,புனர்பூசம் ,பூசம் ,சித்திரை ,அவிட்டம் ,சதயம் ,முதலியவை மத்திமம் 

நட்சத்திரங்கள் தம்பதியர் நட்சத்திரத்திலிருந்து 2,4,6,8 ஆக இருத்தல் வேண்டும் 

 

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்103ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular