Sunday, February 25, 2024
Homeபிலவ வருட புத்தாண்டு பலன்கள்பிலவ வருட புத்தாண்டு பலன்கள் -தனுசு ராசி

பிலவ வருட புத்தாண்டு பலன்கள் -தனுசு ராசி

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

பிலவ வருட புத்தாண்டு பலன்கள் -தனுசு ராசி 

தாராள மனசுடன் எல்லோருக்கும் உதவும் தனுசுராசி அன்பர்களே!!! இயல்பாகவும் உண்மையாகவும் இருக்கும் உங்களுக்கு இந்தப் புத்தாண்டு எப்படிப்பட்ட பலன்களை தரப் போகிறது என்பதை பார்ப்போம்.

 உங்கள் ராசிக்கு ஐந்தாம் ராசியில் புத்தாண்டு பிறப்பதால் எல்லாவற்றிலும் வெற்றி பெறுவீர்கள்.
 •  இதுவரை ஏற்பட்ட மன உளைச்சல் காரியத்தடைகள் வாக்குவாதங்கள் எல்லாம் நீங்கும்
 • குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும்
 • கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்
 • சுப செலவுகள் வந்துபோகும்
 • நல்லவர்களின் நட்பு கிடைக்கும்
 • முன்கோபம், வரட்டுப் பிடிவாதம் விலகும்
 • ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள்
 • எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும்
 • பிள்ளைகளிடம் அதிக அன்பு செலுத்துவீர்கள்
 •  வைகாசி ஆனி மாதங்களில் வீட்டில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும்
 • குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்
 • ஆடி மாதத்தில் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள்
 • மருத்துவச் செலவுகள் வந்துபோகும்
 • வாகனத்தை இயக்கும் போது கவனத்தை சிதற விடாதீர்கள்
 • சிறுசிறு விபத்துகள் நிகழலாம்
 • ஆவணி மாதத்தில் இருந்து பொருளாதார முன்னேற்றம் உண்டு
 •  பிரபலங்களின் நட்பு கிட்டும் வசதி வாய்ப்புகள் பெருகும்
 • சகோதர வகையில் வீண் வாக்குவாதங்கள் மன உளைச்சல் வந்துபோகும்
 •  பூர்வீக சொத்து விவகாரங்களில் நிதானம் தேவை
 • தாய்வழி உறவினர்களால் மகிழ்ச்சி உண்டு
 • வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்
 • ஆடை ஆபரணங்கள் சேரும்
 • சண்டைக்கு வந்தவர்கள் சமாதானமாக செல்வார்கள்
 • புது நண்பர்கள் அறிமுகமாவார்கள்
artical 6 பிலவ வருட புத்தாண்டு பலன்கள் -தனுசு ராசி

செல்ல வேண்டிய ஆலயம் 

தனுசு ராசி அன்பர்களுக்கு அம்மன் வழிபாடு நன்மைகளைச் சேர்க்கும் ராகு ஐந்தில் நிற்கும்போது ஏற்படும் சங்கடங்களை விளக்க துர்க்கையை சரணடைய வேண்டும்.
 வெள்ளி, ஞாயிறு, பவுர்ணமி தினங்களில் வீட்டில் விளக்கேற்றி வைத்து சர்க்கரை பொங்கல் படைத்து துர்கா தேவியை தியானித்து வழிபட வேண்டும். மகிஷா சூர மர்த்தினி பாடல், அபிராமி அந்தாதி ஆகியவற்றைப் பாடி வழிபடலாம்.
சிவாலயங்களில் கோஷ்ட  துர்க்கைக்கு நெய் விளக்கு ஏற்றி வைத்து வணங்கலாம்.  ஒரு செவ்வாய்க்கிழமையன்று பட்டீஸ்வரம் துர்க்கையை தரிசித்து வாருங்கள் அன்னையின் அருளால் அல்லல்  நீங்கும்…
நன்றியுடன்! 
சிவா.சி  
✆9362555266

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்511அடிப்படை ஜோதிடம்183இன்றைய பஞ்சாங்கம்164ஜோதிட குறிப்புகள்158ஜோதிட தொடர்99ஆன்மிக தகவல்91அம்மன் ஆலயங்கள்62குரு பெயர்ச்சி பலன்கள்53108 திவ்ய தேசம்50பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25கோவில் ரகசியங்கள்20சிவன் ஆலயங்கள்20மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராசிபலன்18அற்புத ஆலயங்கள்18வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213புத்தாண்டு பலன்கள்-202213சுபகிருது வருட பலன்கள்13ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312நவராத்திரி பூஜை10Gem Stone8பெருமாள் ஆலயங்கள்8தேவாரத் திருத்தலங்கள்7கருட புராணம்7திருமண பொருத்தம்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்4தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3மார்கழி மாத ராசி பலன்கள்-20232புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2தை மாத பலன்கள்1மாசி மாத பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1பங்குனி மாத ராசி பலன்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231மார்ச் மாத ராசி பலன் 20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular