Wednesday, March 22, 2023
Homeசக்தி தரும் மந்திரங்கள்மலையாள மாந்திரீக மந்திரங்கள்மலையாள மாந்திரீக மந்திரம் -உடல் கட்ட மந்திரம்

மலையாள மாந்திரீக மந்திரம் -உடல் கட்ட மந்திரம்

ASTRO SIVA

google news astrosiva

உடல் கட்ட மந்திரம்

பூஜை விதி :

காலையில் ஸ்நானம் செய்து மடிகட்டி விபூதி தரித்து அனுஷ்டானம் முடித்து கொண்டு பகவதியை மனதில் தியானித்து மானத பூஜை செய்து

மந்திரம் :

விபூதியை கையில் எடுத்து ,வடக்கு முகமாக இருந்து கொண்டு ,ஓம் பகவதி யென்றே தேகத்தில் பஞ்சாக்ஷர மூர்த்தி காவல் ,கைகளில் மஹேஸ்வரி காவல் ,என்றே சிரசு முதல் பதம் வரை அஷ்ட தேவர்களும் ,ஓம் என்ற அட்சரமும் காதில் வீரபத்திர தேவனும் ,நவத்துவரத்தில் நவக்கிரகமும் ,என்னை சுற்றி காலவயிரவனும் காத்து ரெட்சிக்க

என்று இந்த மந்திரத்தை ஏழு முறை சொல்லி விபூதியை தன்னை சுற்றிலும் போட்டுகொண்டால் வேறெந்த மந்திரவாதி என்ன செய்தாலும் அது நம்மிடமேறது …

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular