Sunday, October 1, 2023
Homeசக்தி தரும் மந்திரங்கள்மலையாள மாந்திரீக மந்திரங்கள்மலையாள மாந்திரீக மந்திரம் -ஹனுமார் உபாஸன மந்திரம்

மலையாள மாந்திரீக மந்திரம் -ஹனுமார் உபாஸன மந்திரம்

ASTRO SIVA

google news astrosiva

ஹனுமார் உபாஸன மந்திரம்

தியானம் :

ஓம் நமோ பஹவதோ ஸ்ரீராமோ ராம தூதாய ஹனுமானாகிய வாயுகுமாரோ நமஹ.

மூல மந்திரம்:

கதலி வனவாசா விரு கோத சிரேஷ்டா ஸ்ரீம் ஸ்ரீம் ராம் ராம் றீம் றீம் சுவாஹா.1008 முறை செபிக்க வேண்டும்

hanumaar மலையாள மாந்திரீக மந்திரம் -ஹனுமார் உபாஸன மந்திரம்

மேற்படி பூஜை விவரம் :

தினமும் இரண்டு வேலை ஸ்னானம் செய்து ,மடிகட்டி விபூதி அல்லது திருமண் வைத்து ,அனுஷ்டான ஜெபதபமுடித்து ,காலை மாலை ஹனுமான் விக்கிரகம் வைத்து கனிவர்க்கம் கிடைத்த வரையில் வைத்து ,தேங்காய் வெற்றிலை ,பாக்கு ,புஷ்பம் வைத்து ,சூடம் ,சாம்பிராணி ,தூபதீபம் கொடுத்து ,துளசி தளத்தால் மேற்படி மூல மந்திரம் செபித்து நாள் ஒன்றுக்கு 1008 முறை 41 நாட்கள் செபிக்க சித்தியாகும்.ஆசனம் இரத்தின கம்பளம் போட்டு செய்யவும்,ஆறு ,குளம்,தோப்பு முதலான இடத்திலிருந்து செய்வது நலமாக இருக்கும் .

இதன் நனமை :

அனேக காரியங்களை அடையாளம் .

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular