Friday, July 26, 2024
Homeஅடிப்படை ஜோதிடம்மேஷ லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு அமையும் கணவன் அல்லது மனைவியின் தன்மை மற்றும் குண நலன்கள்

மேஷ லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு அமையும் கணவன் அல்லது மனைவியின் தன்மை மற்றும் குண நலன்கள்

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

மேஷ லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு அமையும் கணவன் அல்லது மனைவியின் தன்மை மற்றும் குண நலன்கள்

  • இதில் பிறந்தவர்களுக்கு வாய்க்கும் மனைவி குடும்ப பொறுப்பேற்று நடத்துவதில் அக்கறை கொண்டவளாக இருப்பாள்.
  • புருஷனுடைய தலையீட்டை சில சமயம் விரும்பாதவளாக இருப்பாள்.
  • அவ்வப்போது சில மனா கஷ்டங்கள் ஏற்பட்டு விலகும்.
  • குடும்பம் கெளரவமாகவே காட்சியளிக்கும்.
  • திருமணத்திற்கு முன்பாக வாழ்க்கை திட்டங்களை தீட்டிக் கொண்ட பின்னரே திருமணத்திற்கு சம்மதிப்பார்.
  • ஆடல்-பாடல்-விநோதங்களில் மனதை பறிகொடுப்பர்.
  • சுக்கிரன்-சுப கிரஹ சேர்க்கை பார்வை பெற்றால் மனைவி அழகானவளாக இருப்பாள்.
  • சுக்கிரன்-பாவ கிரக சேர்க்கை -பார்வை பெற்றால் சிறு வழக்கு வியாஜ்ஜியங்கள் தலை தூக்கலாம்.
  • வீட்டு வேலைகளை சரிவர கவனிக்க முடியாதபடி உடல் பலவீன படும்.
1876074 மேஷ லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு அமையும் கணவன் அல்லது மனைவியின் தன்மை மற்றும் குண நலன்கள்
  • சுக்கிரன்-சூரியன்-சனி தசா புத்தி அந்தர காலங்களில் தெற்கு -வடக்கு திசையிலிருந்து அளவான குடும்பத்தில் இருந்து வரும் ஜாதகத்திற்கு திருமணம் நடக்கும்.
  • 2,5,7,11-ல் இருப்பவர், பார்த்தவர் தசாபுத்தி அந்தர காலங்களில் விவாகம் நடக்கும்.வரும் மனைவி அழகு குறைந்த அங்கமுள்ளவர்காளகவும்,புண்ணியத்தில் ஆர்வமும், தர்ம பற்று, பெருத்த அங்கம் உடையவள்..

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்103ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular