Homeஅடிப்படை ஜோதிடம்மீனம் மற்றும் கும்ப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு அமையும் கணவன் அல்லது மனைவியின் தன்மை மற்றும் குண...
மீனம் மற்றும் கும்ப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு அமையும் கணவன் அல்லது மனைவியின் தன்மை மற்றும் குண நலன்கள்
மீனம் மற்றும் கும்ப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு அமையும் கணவன் அல்லது மனைவியின் தன்மை மற்றும் குண நலன்கள்
மீன லக்கினம்:
- மனைவி உடல் பலகீனப்படும் . அடிக்கடி சிறுசிறு நோய்கள் தோன்றக்கூடும் .
- தொழில் முகாந்திரமாக தொழிலை அனுசரித்து திருமணம் ஆகும் .
- தம்பதிகள் ஒருவரையொருவர் சதா கேலியும் , கிண்டலும் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்வர் .
- வடக்கு – தெற்கு திசையில் இருந்து வரும் மனைவி வாழ்வில் வளம் பல சேர்ப்பாள்.
- செவ்வாய் , புதன் , சனி , சந்திரன் தசா புத்தி , அந்தர காலங்களில் திருமணம் நடக்கும் .
- 2,5,11 ல் இருப்பவர் . பார்த்தவர் தசா புக்தி அந்தர காலங் களில் திருமணம் நடக்கும் .
- வரும் மனைவி அழகிய தேகமுள்ளவளாகவும் , புத்திர தோஷம் உள்ளவளாகவும் , பிரியமாக பேசுகின்ற நல்ல வளாகவும் , சத்தியத்தை தனமாக கொண்டவளாகவும் இருப்பாள் .
கும்ப லக்கினம்:
- வாழ்க்கையில் போதிய திருப்திரை இவர்களிடம் காண முடியாது .
- மனைவியின் குணங்கள் நடைமுறை பாவனைகள் இவரை கவரும் .
- அதிகார தோற்றம் , அறிவு . விடா முயற்சி இருக்கும் சுய கெளரவத்தை விட்டுக் கொடுக்காத நிலை , சினிமா நாட்டிய கலை ஆர்வம் மிகுந்து காணும் .
- கிழக்கு – தெற்கு திசையில் இருந்து வரும் ஜாதகம் மனைவியாவாள்.
- குரு – புதன் – சூரிய தசா புத்தி அந்தர காலங்களில் திருமணம் நடக்கும் .
- 2,5,7,11 -ல் இருப்பவர் . பார்த்தவர் , தசாபுத்தி அபகார காலத்திலும் திருமணம் நடக்கும்.
- வரும் மனைவி தீவிர கபாவம் உள்ளவள் . சபலம் உள்ளவளாகவும் . வெகு தைரியம் கொண்டவள் ஆகவும் , தாழ்ந்த அலங்காரம் , பிறர் வீடு செல்வதில் பற்றுள்ளவள்; சொற்பபுத்திரர் – இளைத்த சரீரம்.