Saturday, July 27, 2024
Homeஅடிப்படை ஜோதிடம்குரு பகவானும்-திருமணமும்

குரு பகவானும்-திருமணமும்

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

குரு பகவானும்-திருமணமும்

லக்கினத்திற்கு 7-ல் குரு

  • லக்கினத்திற்கு 7-ல் குரு இருந்தால் உறவு முறையில் இவர் திருமணம் நடக்கும்.
  • குடும்ப சுக விருத்தியும் – மனைவியால் பலநன்மைகளும் – மாமனாரால் பல நன்மைகளும் , வீட்டில் சதா விருந்து உபசாரங்களும் , அடிக்கடி தீர்த்த யாத்திரை சென்று வருதல் , பெரிய சாது , மகான்களின் ஆசிர் வாதம் கிடைத்தல் , பல புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருதல் ஆக இவை போன்ற நல்லவைகள் நடக்கும் .
  • மனைவி உடல் நலத்தில் கவனம் தேவை.
  • பெரியோர்களின் நட்பும் ஆசீர்வாதமும் உண்டு
  • நல்ல புத்திரர்களின் அரவணைப்பும் , வண்டி – வாகன யோகமும் உண்டு .
  • குரு கடகத்தில் அமைந்து ராகு சேர்க்கை பெற்றால் காரிய நஷ்டம் உண்டாகும் . இவர்களுடன் வேறு பாவர்கள் சேர்ந்தால் சண்டாள குணம் உண்டாம் .
  • பெண்களால் அல்லது அபாண்டத்தால் ஒருக்கால் சகல சொத்துக்களும் அழியலாம் . தன் தந்தையை விட வெகு உதார குணம் இவருக்கு உண்டு உத்தியோக ஜீவனம் நடைபெறும் .
குரு பகவானும்-திருமணமும்
குரு பகவானும்-திருமணமும்
  • துலா லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு திருமணம் தடையாகும்.
  • இவர் தசா புத்தியில் மனைவி ஏற்படல் , மனைவியால் சொத்து அடைதல் , புத்திரப்பேறு அடைதல் , புத்திரர்களால் யோகம் , வெளி தேச பயணம் , பரப்பிரம்பத்தைத் தியானம் செய்து புண்ணிடம் அடைதலும் உண்டாம் .
  • நல்ல தாய்பால் சுரக்கும் மனைவி அமைவாள்.
  • குரு – சூரியன் – சனி சேர்க்கை காச நோய் ஏற்பட லாம் .
  • குரு சனி சேர்க்கை இருதய நோய் ஏற்படலாம் .
  • மனைவி வரும் திக்கு – வடகிழக்கு ( மூதாதையர் – தாய் வழி ) குணம் – கணவனிடம் அன்பு கொண்டவள் . மனைவியின் நிறம் – பொன்மேனி .
  • மனைவி இருக்கும் தூரம் – சுமார் 300 மைல் தூரத்துக்குள் .
  • கணவன் – மனைவியின் தொழில் , வங்கி உத்தி யோகம் ஆசிரியர் , உலோக வியாபாரி , தங்க வேலை.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்104ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular