Saturday, December 2, 2023
Homeஅடிப்படை ஜோதிடம்சனி பகவானும்-திருமணமும்

சனி பகவானும்-திருமணமும்

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

சனி பகவானும்-திருமணமும்

லக்கினத்திற்கு 7ல் சனி

லக்கினத்திற்கு 7 – ல் சனி இருந்தால் காலம் கடந்த திருமணம் , கெட்ட நடத்தையுள்ள களத்திரம் , மனைவிக்கு நல்லதல்ல.வாய்வு நோய் உள்ள தேகம் , தேச சஞ்சாரி பல ஊர் களில் பல தேசங்கள் சுற்றி வருவார்.பிறந்த இடத்தை விட்டு வெகு தொலைவில் போய் பொருளீட்டுவார்.

சுபர் பார்வை இல்லாவிட்டால் களத்திர தோஷமும் உண்டு.காது சம்பந்தமான கோளாறுகள் உண்டு.கலப்புத் திருமணம் சிலருக்கு ஏற்படும்.

குரு சேர்க்கை பெற்றால் பெண் ணின் துவேசத்தால் சகல சொத்தும் அழியும்.ராகு சேர்க்கைப் பெற்றால் , எதிர்த்துப் பேசும் மனைவியை அடைவார்.

மனைவியினால் வீண் வம்பு வழக்கு விவகாரங்களினால் கௌரவக் குறைவு ஏற்படுதல் உடல் உறுப்புகளில் பயங்கர மாறுபாடு அடைந்த உருவம் உடையவர் ஆகலாம். இவர் தசா புத்தியில் சத்துருக்கள் பீடை , மூத்திர சம்பந்த மான நோய் வரும்.பெரும் பீடை , விரோதம் , பெண் காரண மாகக் கண்டம் அல்லது மரணம் ஏற்படலாம்.

மனைவிக்கு பிசாசு , பிடை உண்டாகலாம்.தேக ஆரோக்கியமற்ற – தாய்ப்பால் அற்ற மனைவி வாய்ப்பாள்.

சனி சூரியன் – குரு சேர்க்கை காச நோய் ( டி.பி. ) ஏற்படலாம்.குரு சனி சேர்க்கையிலும் இந்நோய் ஏற்படலாம் .

சனி பகவானும்-திருமணமும்

மனைவி வரும் திக்கு-மேற்கு ( தந்தை வழி) தென்கிழக்கு

மனைவியின் குணம்-கெட்ட குணம் உண்டு .

மனைவியின் நிறம்– கருத்த தேகம்-மாநிறம்

மனைவி வரும் தூரம்– 30மைலுக்குள்

கணவன் அல்லது மனைவிதொழில் – நீச்ச தொழில் புரிவோர்-அடிமை தொழில் புரிவோர்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular