- Advertisement -
புத்தான்டு பரிகாரங்கள் -2022-மேஷம் முதல் மீனம் வரை
எல்லா ராசியினரும் 2022- ம் ஆண்டு முழுக்க தினமும் சொல்லவேண்டிய துதி !
முன்னவனே யானை முகத்தவ முத்திநலம் சொன்னவனே தூய்மெய்ச் சுகத்தவனே என்னவனே
சிற்பரனே ஐங்கரனே செஞ்சடையான் சேகரனே தற்பரனே நின்தாள் சரண் !
நாள் என் செயும் வினைதான் என் செயும் எனை நாடி வந்த
கோள் என் செயும் கொடும் கூற்றென் செயும் குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே !
அனைத்து ராசியினருக்குமான புத்தாண்டு பரிகார அட்டவைணயை பெற இங்கே சொடுக்கவும்..
- Advertisement -