Saturday, July 27, 2024
Homeபரிகாரங்கள்சனி பகவான் அருள் பெற தானம் செய்யும் முறை

சனி பகவான் அருள் பெற தானம் செய்யும் முறை

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

சனி பகவான்  அருள் பெற தானம் செய்யும் முறை:
  • சனி பகவானின் ஆதிக்கத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு சனிக்கிழமையன்று கறுப்புக் கரை போட்ட சலவை செய்யாத புதிய வேட்டியை தானம் செய்வதால் நன்மை உண்டாகும்.
  • சனியால் பாதிக்கப்பட்டவர்கள் பழைய செருப்பை தைத்து அணிந்து கொள்ளக் கூடாது.புதிய செருப்பை தானும் அணிந்து கொண்டு மற்றவர்களுக்கும் புதிய செருப்பைத் தானமாக வழங்குவது நல்லது.
  • சனிக்கிழமையன்று எள் எண்ணெய்யை கடனாக வாங்கக் கூடாது.
  • இரும்புச் சட்டியில் எண்ணெய் ஊற்றி அதில் தன் முகத்தை பார்த்து அந்த எண்ணெய் சட்டியை தானம் கொடுத்துவிட வேண்டும்.தானம் கொடுத்த உடன் மங்கலப் பொருட்களைத் தன் கண்ணால் பார்க்க வேண்டும்.
  • கருப்பு எள்ளினை புதுத்துணியில் பொதிந்து வெற்றிலைபாக்கு , காசுடன் தானம் கொடுப்பது நல்லது.
  • முழு கறுப்பு உளுந்தை கருப்புத் துணியில் கட்டி கறுப்பு நிறமுள்ள மனிதனிடம் தானம் கொடுப்பது நல்லது.உடைத்த உளுந்தை தானம் செய்யக் கூடாது.
  • கோதுமை தானியத்தை மஞ்சள் துணியால் கட்டி சனிக்கிழமை காலையில் தானம் கொடுக்க வேண்டும்.
  • சர்க்கரைப் பொங்கலை வாழை இலையில் வைத்து துணியில் பொதிந்து ஏற்ற தட்சணையுடன் தானம் கொடுக்க வேண்டும்.இந்தச் சர்க்கரைப் பொங்கலில் ஒரு சிட்டிகை எள்ளினை கலந்து கொள்வது கூடுதல் சிறப்பினைத் தரும் .

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்104ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular