Tuesday, May 21, 2024
Homeசுபகிருது வருட பலன்கள்சுபகிருது வருட பலன்கள்-2022-மீனம்

சுபகிருது வருட பலன்கள்-2022-மீனம்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

சுபகிருது வருட பலன்கள்-2022-மீனம் 

இவ்வருடம் முழுவதும் குரு பகவான் ஜென்ம குருவாக உங்கள் ராசியிலேயே சஞ்சாரம் செய்கிறார்.

ராகு கேதுக்கள் முறையே 2,8மிடம் சஞ்சாரம் செய்கிறார்கள்.

சித்திரை 16ஆம் தேதி முதல் ஆனி 28-ம் தேதி வரை அதிசாரமாகவும் தை 3ம் தேதி முதல் வருடம் முடியும் வரை நேர்கதியிலும் சனிபகவான் உங்கள் ராசிக்கு 12-ம் இடம் சஞ்சாரம் செய்கிறார்.ஆனி28ம் தேதி முதல் தை 3ம் தேதி வரை சனி பகவான் உங்கள் ராசிக்கு 11மிடம் சஞ்சாரம் செய்கிறார்.

  • சித்திரை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள காலத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். அதற்குரிய வருமானம் இல்லாமல் தவிப்பீர்கள்.
  • உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம் கிடைக்கப் பெறுவீர்கள்.
  • தெய்வஸ்தலங்களுக்கு யாத்திரை செய்து நல்ல தரிசனம் கிடைக்கப் பெறுவீர்கள்.
  • புண்ணிய காரியங்களுக்கு தலைமை தாங்குவீர்கள்.
  • தூக்கமின்றி தவிப்பீர்கள். மனைவி குழந்தைகளின் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
  • மாணவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு படித்து நல்ல மதிப்பெண் பெறுவார்கள்.
  • ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டு.
  • புதிதாக வீடு, மனை வாங்கி கிரகப்பிரவேசம் செய்வீர்கள்.
  • படித்த மாணவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும்.
  • இது வரை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
  • தை மாதம் முதல் பங்குனி மாதம் வரை வீட்டில் செலவினங்கள் மிக அதிகமாக இருக்கும்.
  • தொழில் துறையில் இருந்த பணிச் சுமைகள் ஓரளவு குறையும்.
  • பழைய பாக்கிகள் வசூலாகும்.
  • மாணவர்கள் நன்கு படித்து நல்ல கல்லூரிகளில் இடம் கிடைக்க பெறுவார்கள்.
  • தர்ம காரியங்கள் செய்து நல்ல புகழை பெறுவீர்கள்.
சுபகிருது வருட பலன்கள்-2022-கும்பம்
பலன் தரும் பரிகாரம் 

தமிழ் மாதம் முதல் வியாழக்கிழமை அன்று குல தெய்வத்திற்கு பொங்கல் வைத்து பூஜை செய்யுங்கள் பலவிதத்திலும் நன்மைகளைப் பெறுவீர்கள்

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்160ஜோதிட தொடர்102ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53நட்சத்திர ரகசியங்கள்33பரிகாரங்கள்32சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19தசா புத்தி பலன்கள்19அற்புத ஆலயங்கள்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18சுபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8தேவாரத் திருத்தலங்கள்7திருமண பொருத்தம்7கருட புராணம்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5அட்சய திருதியை3ஜோதிட கருத்து கணிப்பு3தினம் ஒரு திருவாசகம்3மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2மே மாத ராசிபலன்கள் -20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241மார்ச் மாத ராசி பலன் 20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1மாசி மாத பலன்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular