Friday, July 26, 2024
Homeஜோதிட குறிப்புகள்கடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு கேது தரும் பலன்கள்

கடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு கேது தரும் பலன்கள்

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

கடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு கேது தரும் பலன்கள்
கடகத்தில் கேது
  • கடக லக்னத்தில், எதிரியான சந்திரனின் ராசியில் கேது பகவான் இருந்தால் உடலில் அடிக்கடி காயங்கள் உண்டாகும்.
  • ஜாதகர் சுமாரான தோற்றத்துடன் இருப்பார்.
  • உடல்நலத்தில் சிறிய குறைகள் இருக்கும்.
  • புகழுக்காக சிறிது கூட கூச்சமே இல்லாமல் எந்த வழிக்கும் செல்ல ஜாதகர் தயாராக இருப்பார்.
சிம்மத்தில் கேது
  • 2-ஆம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் கேது பகவான் இருந்தால் ஜாதகருக்கு பல நேரங்களில் பண இழப்பு உண்டாகும்.
  • அதனால் கடனாளியாவார்.
  • எனினும் பல வழிகளை கையாண்டு வெற்றி பெறுவார்.
கன்னியில் கேது
  • 3-ஆம் பாவத்தில் கன்னி ராசியில் கேது பகவான் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாகவும், புத்திசாலியாகவும் இருப்பார்.
  • பல வித்தைகளை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பார்.
  • பல மறைமுக செயல்களைச் செய்வார்.
கடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு கேது தரும் பலன்கள்
துலாம் கேது
  • 4-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலாம் ராசியில் கேது பகவான் இருந்தால் தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும்.
  • பலருக்கு அடிக்கடி இடம் மாறுதல் உண்டாகும்.
  • வீட்டை அடிக்கடி மாற்றுவார்கள்.
  • ஜாதகர் கடுமையாக உழைத்து குடும்பத்தை காப்பாற்றுவார்.
விருச்சிகத்தில் கேது
  • 5-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் கேது பகவான் இருந்தால் குழந்தை பிறப்பதில் பிரச்சனை இருக்கும்.
  • பிள்ளைகளால் தொல்லைகள் உண்டாகும்.
  • படிப்பில் தடங்கல் ஏற்படும்.
  • ஜாதகர் பல கஷ்டங்களை கடந்து வெற்றி பெறுவார்.
தனுசில் கேது
  • 6-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் கேது பகவான் இருந்தால் ஜாதகன் பகைவர்களை வெல்வார்.
  • பல கஷ்டங்களை மிகவும் துணிச்சலுடன் எதிர் கொள்வார்.
மகரத்தில் கேது
  • 7-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் கேது பகவான் இருந்தால் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு இருக்கும்.
  • வர்த்தகத்தில் போட்டி இருக்கும்.
  • பிறப்புறுப்பில் நோய் ஏற்படும்.
  • ஜாதகர் காமம் மிகுந்தவராக இருப்பார்.
கும்பத்தில் கேது
  • 8-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் கேது பகவான் இருந்தால் ஜாதகனுக்கு பல நோய்களின் பாதிப்பு இருக்கும்.
  • பூர்வீக சொத்தில் பிரச்சினை ஏற்படும்.
  • வயிற்றில் நோய் வரும். எனினும் ஜாதகர் தைரியசாலியாக இருப்பார்.
  • சில நேரங்களில் தேவையற்றதை பேசுவார்.
மீனத்தில் கேது
  • 9-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் கேது பகவான் இருந்தால் ஜாதகர் கடுமையாக உழைத்து வாழ்க்கையில் முன்னேறுவார்.
  • மனதில் பல சிக்கல்கள் இருக்கும்.
  • பலருக்கு கடவுள் நம்பிக்கை இருக்காது.
  • அதிஷ்டத்தில் தடங்கல் இருக்கும்.
  • பலர் வீணாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.
மேஷத்தில் கேது
  • 10-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் கேது பகவான் இருந்தால் ஜாதகருக்கு தந்தையுடன் கருத்து வேறுபாடு இருக்கும்.
  • அரசியல்வாதிகளால் சிலருக்கு பிரச்சனைகள் ஏற்படும்.
  • வர்த்தகத்தில் கடுமையான போட்டி நிலவும்.
  • பல போராட்டங்களுக்குப் பிறகு வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும்.
ரிஷபத்தில் கேது
  • 11-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் கேது பகவான் இருந்தால் ஜாதகருக்கு பண வரவு இருக்கும்.
  • ஆனால் அதற்காக அவர் கடுமையாக உழைக்க வேண்டியதாக இருக்கும்.
  • பலர் சுயநலவாதிகளாக இருப்பார்கள்.
  • தைரியசாலிகளாக இருப்பார்கள்.
மிதுனத்தில் கேது
  • 12-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் கேது பகவான் இருந்தால் செலவுகள் அதிகமாக இருக்கும்.
  • வெளித் தொடர்பு காரணமாக வீணான செலவுகள் உண்டாகும்.
  • பலர் தேவையற்றதை பேசி சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்104ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular