Saturday, July 27, 2024
Homeஇன்றைய ராசி பலன்இன்றைய ராசி பலன்கள்- ஜனவரி 23, 2023 திங்கள்கிழமை

இன்றைய ராசி பலன்கள்- ஜனவரி 23, 2023 திங்கள்கிழமை

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

இன்றைய ராசி பலன்கள்- ஜனவரி 23, 2023 திங்கள்கிழமை

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

திடீர் தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சம் இருக்கும். பெரியவர்களின்  நன்மதிப்பை பெறுவீர்கள். உடன்பிறப்புகள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும்.  உடல் ஆரோக்கியம் சீராகும். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.

இன்றைய ராசி பலன்கள்

ரிஷபம்

பயணங்களால் தேவையற்ற அலைச்சல் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில்  இடையூறுகள் ஏற்படலாம். வீண் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். பூர்வீக  சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். உற்றார் உறவினர்கள் உதவியால்  எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

இன்றைய ராசி பலன்கள்

மிதுனம்

உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். வரவை விட செலவுகள்  அதிகமாகும். உங்கள் ராசிக்கு பகல் 01.51 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும்செயல்களில் கவனம் தேவை. வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று  பொறுமையுடன் செயல்படுவது நல்லது.

இன்றைய ராசி பலன்கள்

கடகம்

நீங்கள் சோர்வுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு  பகல் 01.51 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் தடை  தாமதம் ஏற்படும். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது உத்தமம்புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இன்றைய ராசி பலன்கள்

சிம்மம்

குடும்பத்தில் அமைதி நிலவும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.  நவீனகரமான பொருட்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். திருமண  பேச்சுவார்த்தைகளில் நல்ல செய்தி வரும். பழைய பாக்கிகள் வசூலாகும். கடன்கள்  குறையும். பொருளாதார தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

இன்றைய ராசி பலன்கள்

கன்னி

பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். வீண் செலவுகளை குறைத்துக் கொண்டால்  நெருக்கடிகளை சமாளிக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.  பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

இன்றைய ராசி பலன்கள்

துலாம்

எடுத்த காரியத்தை முடிப்பதில் சற்று சிரமம் ஏற்படும். உறவினர்கள் வழியில் வீண்  பிரச்சினைகள் தேடி வரலாம். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம்  தேவை. உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். நண்பர்களால்  அனுகூலம் கிட்டும்.

இன்றைய ராசி பலன்கள்

விருச்சிகம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக  இருக்கும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி  பொறாமைகள் விலகும். கடன்கள் குறையும்.

இன்றைய ராசி பலன்கள்

தனுசு

எந்த செயலிலும் உற்சாகமின்றி செயல்படுவீர்கள். சிலருக்கு வண்டி, வாகனங்களால்வீண் விரயங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் வீண்  வாக்குவாதங்களை தவிர்த்தால் அனுகூலங்கள் உண்டாகும். தொழில்  வியாபார ரீதியாக கொடுத்த கடன் வசூலாகும்.

இன்றைய ராசி பலன்கள்

மகரம்

குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை  குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.  வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

இன்றைய ராசி பலன்கள்

கும்பம்

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் உண்டாகும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிக்க இடையூறுகள் ஏற்படலாம்.  உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். தொழிலில் புதிய  மாற்றங்களை செய்து லாபத்தை அடைவீர்கள்.

இன்றைய ராசி பலன்கள்

மீனம்

பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு  எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்104ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular